July 16, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

ஸ்ரீ அபிராமி அம்மன் ஆடிப்பூர விழா

by Satheesa
July 23, 2025
in Bakthi, News
A A
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

திருக்கடையூரில் ஸ்ரீ அபிராமி அம்மன் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு ஸ்ரீ அபிராமி அம்மன் யானை வாகனத்தில் வீதி உலா காட்சி. விதியுலாவுக்கு புறப்பட்ட ஸ்ரீ அபிராமி அம்மனுக்கு பரதநாட்டியம் ஆடி சமர்ப்பணம் செய்த பரதநாட்டிய கலைஞர்கள்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் ஸ்ரீ அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு பக்த மார்க்கண்டேயன் உயிரைக் காப்பாற்றுவதற்காக இறைவன் கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை வதம் செய்து மீண்டும் எமனை உயிர்பித்த தலம். அபிராமி பட்டருக்காக ஸ்ரீ அபிராமி அம்மன் அமாவாசையை பௌர்ணமியாக்கிய புராண வரலாறு கொண்ட தலம். பல்வேறு சிறப்புகளை உடைய ஆலயத்தில் ஸ்ரீ அபிராமி அம்மனின் ஆடிப்பூர விழா கடந்த 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. ஆடிப்பூர விழாவின் நான்காம் திருநாளான இன்று விநாயகர், சண்டிகேஸ்வரர், ஸ்ரீ அபிராமி அம்மன் உற்சவமூர்த்திகள் சன்னதி முன்பு எழுந்தருள செய்யப்பட்டு மகா தீபாராதனை மற்றும் பூரணாகுதி நடைபெற்றது. பின்னர் ஸ்ரீ அபிராமி அம்மன் யானை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா காட்சி நடைபெற்றது. ஸ்ரீ அபிராமி அம்மன் கோயிலில் இருந்து யானை வாகனத்தில் புறப்பட்டபோது சென்னை சதங்கை நாட்டியாலயா குரு நந்தினி சிவராமகிருஷ்ணன் தலைமையில் பரதநாட்டிய கலைஞர்கள் பரதமாடி சமர்ப்பணம் செய்தது பக்தர்களை பரவசப்படுத்தியது. வீதி உலாவாக சென்ற விநாயகர் சண்டிகேஸ்வரர் ஸ்ரீ அபிராமி அம்மனுக்கு பொதுமக்கள் தீபாராதனை எடுத்து வழிபாடு செய்தனர்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஆற்றில் மூழ்கி உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினருக்கு MLAராஜகுமார் ஆறுதல்

Next Post

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 1கோடியே 10லட்சம் பணத்தை மோசடி

Related Posts

மாவட்ட வருவாய் அலுவலர் மீது தாக்குதலுக்கு முயற்சி DMK துணை செயலாளர் மீது வருவாய் துறை சார்பில் புகார்
News

July 15, 2026
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து
News

கிள்ளியூர் ஊராட்சியில் 200 ஏக்கருக்கு மேல் குருவை சாகுபடி வேர் அழுகி காய்ந்து நெற்பயிர்கள் பாதிப்பு

கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ்கட்சியினர் காமராஜர்,காந்தி,ராஜிவ்காந்தி, சிலைகளுக்கு மரியாதை

திருக்கடையூரில் பாரம்பரிய நெல்மணிகளை கொண்டு காமராஜரின் உருவப்படத்தை 124 நிமிடங்களில் வரைந்து உலக சாதனை

July 15, 2026
Next Post

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 1கோடியே 10லட்சம் பணத்தை மோசடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
இன்று தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய் மின்சார பேருந்து பராமரிப்பு பணியை பார்வை

July 13, 2026
புதுப்பிக்கப்பட்ட விழுப்புரம் சட்டமன்ற அலுவலகத்தை Dr.லட்சுமணன் திறந்தார்

பழங்குடியினர் நலத்துறைதுறையின் பெயரை “சமூக நீதித்துறை” என வெளியிடப்பட்டுள்ள அரசாணையை திரும்பப்பெறமனு

July 13, 2026
புதுப்பிக்கப்பட்ட விழுப்புரம் சட்டமன்ற அலுவலகத்தை Dr.லட்சுமணன் திறந்தார்

புதுப்பிக்கப்பட்ட விழுப்புரம் சட்டமன்ற அலுவலகத்தை Dr.லட்சுமணன் திறந்தார்

July 13, 2026
திருவாரூரில் கொடிநாள் நிதி வசூல் துவக்கம்: 24 முன்னாள் படைவீரர்களுக்கு ₹7 லட்சம் நலத்திட்ட உதவிகள்!

December 8, 2025
மாவட்ட வருவாய் அலுவலர் மீது தாக்குதலுக்கு முயற்சி DMK துணை செயலாளர் மீது வருவாய் துறை சார்பில் புகார்

மாவட்ட வருவாய் அலுவலர் மீது தாக்குதலுக்கு முயற்சி DMK துணை செயலாளர் மீது வருவாய் துறை சார்பில் புகார்

0
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

கிள்ளியூர் ஊராட்சியில் 200 ஏக்கருக்கு மேல் குருவை சாகுபடி வேர் அழுகி காய்ந்து நெற்பயிர்கள் பாதிப்பு

0
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ்கட்சியினர் காமராஜர்,காந்தி,ராஜிவ்காந்தி, சிலைகளுக்கு மரியாதை

0
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

திருக்கடையூரில் பாரம்பரிய நெல்மணிகளை கொண்டு காமராஜரின் உருவப்படத்தை 124 நிமிடங்களில் வரைந்து உலக சாதனை

0
மாவட்ட வருவாய் அலுவலர் மீது தாக்குதலுக்கு முயற்சி DMK துணை செயலாளர் மீது வருவாய் துறை சார்பில் புகார்

மாவட்ட வருவாய் அலுவலர் மீது தாக்குதலுக்கு முயற்சி DMK துணை செயலாளர் மீது வருவாய் துறை சார்பில் புகார்

July 15, 2026
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

கிள்ளியூர் ஊராட்சியில் 200 ஏக்கருக்கு மேல் குருவை சாகுபடி வேர் அழுகி காய்ந்து நெற்பயிர்கள் பாதிப்பு

July 15, 2026
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ்கட்சியினர் காமராஜர்,காந்தி,ராஜிவ்காந்தி, சிலைகளுக்கு மரியாதை

July 15, 2026
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

திருக்கடையூரில் பாரம்பரிய நெல்மணிகளை கொண்டு காமராஜரின் உருவப்படத்தை 124 நிமிடங்களில் வரைந்து உலக சாதனை

July 15, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.