July 16, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 1கோடியே 10லட்சம் பணத்தை மோசடி

by Satheesa
July 23, 2025
in News
A A
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 40க்கும் மேற்பட்டோரிடம் ஒரு கோடியே 10 லட்சம் பணத்தைப் பெற்று மோசடி செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்:-

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கருவாழக்கரை கிராமத்தில் வசித்து வருபவர் கிரிஜா (33). இவர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்காலிக பணியில் வேலை பார்ப்பதாக கூறி பலரை நம்ப வைத்துள்ளார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவியாளர், ஹெட் க்ளார்க் ஓ.ஏ, உள்ளிட்ட வேலைகள் வாங்கித் தருவதாக கூறி 40 பேரிடம் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் பணத்தை தனது கணவர் ரமேஷ் மற்றும் தனது தாயார் கல்பனா ஆகியோர் உதவியுடன் ஏமாற்றியுள்ளார். பணத்தைக் கொடுத்தவர்கள் வேலை வாங்கித் தராததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசாரித்த போது தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்தனர். இதனை அடுத்து கருவாழக்கரையைச் சேர்ந்த அனுசியா மனோஜ் உள்ளிட்ட பல்வேறு ஊர்களை சேர்ந்த பணத்தை கொடுத்து ஏமாந்த பலர் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து எஸ்.பி ஸ்டாலின் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி தமிழ்வாணன் வழிகாட்டுதலின்படி காவல் ஆய்வாளர் விசித்ரா மேரி, காவல் உதவி ஆய்வாளர் விஜய் முத்துக்குமார், தலைமை காவலர் ஆனந்த் மற்றும் காவலர்கள் மாலதி சியாமளா உள்ளிட்டோர் கிரிஜா, கிரிஜாவின் தாயார் கல்பனா, கிரிஜாவின் கணவர் ரமேஷ் ஆகிய மூன்று பேர் மீது மோசடி வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஸ்ரீ அபிராமி அம்மன் ஆடிப்பூர விழா

Next Post

20-அடி ஆழத்திற்கு மேல் மண் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார்

Related Posts

மாவட்ட வருவாய் அலுவலர் மீது தாக்குதலுக்கு முயற்சி DMK துணை செயலாளர் மீது வருவாய் துறை சார்பில் புகார்
News

July 15, 2026
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து
News

கிள்ளியூர் ஊராட்சியில் 200 ஏக்கருக்கு மேல் குருவை சாகுபடி வேர் அழுகி காய்ந்து நெற்பயிர்கள் பாதிப்பு

கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ்கட்சியினர் காமராஜர்,காந்தி,ராஜிவ்காந்தி, சிலைகளுக்கு மரியாதை

திருக்கடையூரில் பாரம்பரிய நெல்மணிகளை கொண்டு காமராஜரின் உருவப்படத்தை 124 நிமிடங்களில் வரைந்து உலக சாதனை

July 15, 2026
Next Post

20-அடி ஆழத்திற்கு மேல் மண் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

காரிகோட்டை பொன்னியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

July 15, 2026
இன்று தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய் மின்சார பேருந்து பராமரிப்பு பணியை பார்வை

July 13, 2026
புதுப்பிக்கப்பட்ட விழுப்புரம் சட்டமன்ற அலுவலகத்தை Dr.லட்சுமணன் திறந்தார்

பழங்குடியினர் நலத்துறைதுறையின் பெயரை “சமூக நீதித்துறை” என வெளியிடப்பட்டுள்ள அரசாணையை திரும்பப்பெறமனு

July 13, 2026
புதுப்பிக்கப்பட்ட விழுப்புரம் சட்டமன்ற அலுவலகத்தை Dr.லட்சுமணன் திறந்தார்

புதுப்பிக்கப்பட்ட விழுப்புரம் சட்டமன்ற அலுவலகத்தை Dr.லட்சுமணன் திறந்தார்

July 13, 2026
மாவட்ட வருவாய் அலுவலர் மீது தாக்குதலுக்கு முயற்சி DMK துணை செயலாளர் மீது வருவாய் துறை சார்பில் புகார்

மாவட்ட வருவாய் அலுவலர் மீது தாக்குதலுக்கு முயற்சி DMK துணை செயலாளர் மீது வருவாய் துறை சார்பில் புகார்

0
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

கிள்ளியூர் ஊராட்சியில் 200 ஏக்கருக்கு மேல் குருவை சாகுபடி வேர் அழுகி காய்ந்து நெற்பயிர்கள் பாதிப்பு

0
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ்கட்சியினர் காமராஜர்,காந்தி,ராஜிவ்காந்தி, சிலைகளுக்கு மரியாதை

0
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

திருக்கடையூரில் பாரம்பரிய நெல்மணிகளை கொண்டு காமராஜரின் உருவப்படத்தை 124 நிமிடங்களில் வரைந்து உலக சாதனை

0
மாவட்ட வருவாய் அலுவலர் மீது தாக்குதலுக்கு முயற்சி DMK துணை செயலாளர் மீது வருவாய் துறை சார்பில் புகார்

மாவட்ட வருவாய் அலுவலர் மீது தாக்குதலுக்கு முயற்சி DMK துணை செயலாளர் மீது வருவாய் துறை சார்பில் புகார்

July 15, 2026
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

கிள்ளியூர் ஊராட்சியில் 200 ஏக்கருக்கு மேல் குருவை சாகுபடி வேர் அழுகி காய்ந்து நெற்பயிர்கள் பாதிப்பு

July 15, 2026
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ்கட்சியினர் காமராஜர்,காந்தி,ராஜிவ்காந்தி, சிலைகளுக்கு மரியாதை

July 15, 2026
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

திருக்கடையூரில் பாரம்பரிய நெல்மணிகளை கொண்டு காமராஜரின் உருவப்படத்தை 124 நிமிடங்களில் வரைந்து உலக சாதனை

July 15, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.