September 13, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டிட அடிக்கல் நாட்டு விழா

by Satheesa
July 28, 2025
in News
A A
0
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டிட அடிக்கல் நாட்டு விழா
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

தமிழகத்தில் நிதிநிலை மோசமாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்தையும் செய்து கொடுத்து எதிர்நீச்சல் போட்டு தமிழக முதலமைச்சர் சாதித்து வருகிறார்:- மயிலாடுதுறை அருகே பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் பேச்சு :-

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே காட்டுச்சேரி கிராமத்தில் 14 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி கட்டிடத்தை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் இனிப்புகளை வழங்கினார். தொடர்ந்து, சங்கரன்பந்தல் ஊராட்சியில் ரூ‌78.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் பங்கேற்று அடிக்கல் நாட்டில் பணிகளை துவங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில் கடந்த ஆட்சி காலத்தில் மருத்துவர்கள் தேர்வு என்பது எம்ஆர்பி தேர்வு முறை மூலம் பல்வேறு மாவட்டங்களில் பணி அமர்த்தப்படுவார்கள். ஆனால் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மருத்துவர்கள் இருப்பிடத்திற்கு அருகிலேயே பணியாற்றப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டது. திராவிட மாடல் ஆட்சி இந்தியாவிற்கே வழிகாட்டுதலாக உள்ளது. 100 நாள் வேலை பார்க்கும் பெண்களுக்கு கடந்த ஆறு மாதங்களாக மத்திய அரசு சம்பளம் வழங்காமல் வஞ்சித்து வருகிறது. நிதிநிலை மோசமாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்தையும் செய்து கொடுத்து எதிர்நீச்சல் போட்டு தமிழக முதலமைச்சர் சாதித்து உள்ளார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் மற்றும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags: district newsdmkmk stalintamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

விழுப்புரம் அடுத்த கொண்டசமுத்திர பாளையம் கிராமத்தில் – அரசு நிலம் ஆக்கிரமிப்புநபர்கள் மீது நடவடிக்கை

Next Post

பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்: தொடர்ந்து அமளியில் ஈடுபடும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள்!

Related Posts

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்

June 5, 2026
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ச. கவிதாவை சந்தித்த தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள்

CV.சண்முகத்தின் பதவி வெறி ஒரு தொண்டனின் உயிரை பறித்துள்ளது – ADMK மாவட்ட செயலாளர் பசுபதி

June 4, 2026
திருப்பரங்குன்றம் கோயில் விவகாரம்: அரசின் மனு மீது இன்றே தீர்ப்பு

December 4, 2025
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.