January 15, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த வில்லேஜ் விஞ்ஞானிகள்

by Digital Team
April 23, 2025
in News
A A
0
யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த வில்லேஜ் விஞ்ஞானிகள்
0
SHARES
7
VIEWS
Share on FacebookTwitter

யூடியூப் பார்த்து கற்க வேண்டிய பல நல்ல விஷயம் இருக்கிறது ஆனால் அவற்றை எல்லாம் விட்டுவிட்டு துப்பாக்கி எப்படி செய்வது என்ற வில்லங்கத்தை பார்த்து துப்பாக்கி தயாரித்த 3 பேர் பண்ருட்டி அருகே கைது செய்யப்பட்டனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் எஸ்ஐ வேல்முருகன் தலைமையிலான போலீசார் காடாம்புலியூர் பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக சுற்றித்திரிந்த 3 பேரை சோதனை செய்ததில் அவர்களிடம் துப்பாக்கி மற்றும் கத்தி இருப்பது தெரிந்துள்ளது.

அவர்களை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் புறங்கணி கிழக்கு தெருவை சேர்ந்த உத்திரவேல் மகன் மணிகண்டன் (25). வேலன்குப்பம் தெற்குதெரு ராஜேந்திரன் மகன் விக்ரம் (25), பழைய பிள்ளையார்குப்பம், மாரியம்மன் கோயில் தெரு சந்தானபிரபு (32) என்று தங்களை பற்றி தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் காட்டுப்பன்றி, முயல், எலி, அணில்களை வேட்டையாட யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்தது தெரியவந்துள்ளது. உடனே காவல்துறை அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 2 பிளாஸ்டிக் துப்பாக்கிகள், கத்தி ஆகியவற்றையும் பறிமுதல் செய்து உள்ளது.

இந்த சம்பவம் பண்ருட்டி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags: gunkadalooreTN POLICE
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பிராமண சமூகம் குறித்த கருத்து.. மன்னிப்பு கேட்டார் அனுராக் காஷ்யப்!

Next Post

குட் பேட் அக்லி பற்றி பிரேம்ஜி சொன்ன நச் பதில்

Related Posts

ஆளுநர்கள் மாநில அரசு கோப்புகளை கிடப்பில் போடக்கூடாது – உச்சநீதிமன்றம்
News

ஜனநாயகன் படத்திற்கு வந்த சோதனை – கைவிட்ட உச்சநீதிமன்றம்

January 15, 2026
துள்ளித்தாவும் காளைகள் விடாமல் துரத்தும் காளையர்கள்

விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

January 15, 2026
விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

January 15, 2026
மகரஜோதி ரூபத்தில் தோன்றிய ஐயப்பன் – மனம் உருகிய பத்தர்கள்

January 14, 2026
ஈரானை விட்டு இந்தியர்கள் வெளியேற தயாராக இருக்க அறிவுறுத்தல்

ஈரானை விட்டு இந்தியர்கள் வெளியேற தயாராக இருக்க அறிவுறுத்தல்

January 14, 2026
ஆளுநர்கள் மாநில அரசு கோப்புகளை கிடப்பில் போடக்கூடாது – உச்சநீதிமன்றம்

ஜனநாயகன் படத்திற்கு வந்த சோதனை – கைவிட்ட உச்சநீதிமன்றம்

0
துள்ளித்தாவும் காளைகள் விடாமல் துரத்தும் காளையர்கள்

துள்ளித்தாவும் காளைகள் விடாமல் துரத்தும் காளையர்கள்

0
விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

0
துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

0
ஆளுநர்கள் மாநில அரசு கோப்புகளை கிடப்பில் போடக்கூடாது – உச்சநீதிமன்றம்

ஜனநாயகன் படத்திற்கு வந்த சோதனை – கைவிட்ட உச்சநீதிமன்றம்

January 15, 2026
துள்ளித்தாவும் காளைகள் விடாமல் துரத்தும் காளையர்கள்

துள்ளித்தாவும் காளைகள் விடாமல் துரத்தும் காளையர்கள்

January 15, 2026
விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

January 15, 2026
துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

January 15, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.