December 5, 2025, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

புதிதாக இடம்பிடித்த வருண்.. ஷ்ரேயாஸ்-க்கு மீண்டும் இடம்!

by Digital Team
April 21, 2025
in Sports
A A
0
புதிதாக இடம்பிடித்த வருண்.. ஷ்ரேயாஸ்-க்கு மீண்டும் இடம்!
0
SHARES
6
VIEWS
Share on FacebookTwitter

பிசிசிஐ 2024-25 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர ஒப்பந்தப் பட்டியலை அறிவித்துள்ளது. பிசிசிஐ வெளியிட்டுள்ள வருடாந்திர ஒப்பந்த அறிக்கையின்படி, கேப்டன் ரோகித் சர்மா மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர், A+ கேட்டகிரியில் தொடர்கின்றனர். அதேநேரம், உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் விளையாடாததால் கடந்த ஆண்டு ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர், இந்த முறை பிசிசிஐ ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் முறையே பி மற்றும் சி பிரிவில் இடம்பெற்றுள்ளனர். அதேபோல், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஏ பிரிவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளார்.

ஐசிசி ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபியில் அபாரமாக செயல்பட்டதை தொடர்ந்து வருண் சக்கரவர்த்தி பிசிசிஐயின் மத்திய ஒப்பந்தப் பட்டியலில் புதிதாக இணைந்துள்ளார். ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோரும் முதல்முறையாக பிசிசிஐயின் வீரர்களுக்கான மத்திய ஒப்பந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அதேநேரத்தில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதை தொடர்ந்து, சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒப்பந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.

A+ – ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா

A – முகமது சிராஜ், கே.எல். ராகுல், சுப்மன் கில், ஹர்திக் பாண்ட்யா, முகமது ஷமி, ரிஷப் பண்ட்B – சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், அக்சர் படேல், யஷஷ்வி ஜெய்ஷ்வால், ஸ்ரேயாஸ் ஐயர்

C – ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், பிரஷித் கிருஷ்ணா, ரஜத் படிதார், த்ருவ் ஜுரெல், சர்ஃப்ராஸ் கான், நிதிஷ் குமார், இஷான் கிஷன், அபிஷேக் சர்மா, ஆகாஷ் தீப், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா

ஒப்பந்த ஊதிய விவரம்:
கிரேடு A+ வீரர்களுக்கு ஆண்டுக்கு 7 கோடி ரூபாய் ஊதியமாகவும், கிரேடு A வீரர்களுக்கு 5 கோடி ரூபாய் ஊதியமாகவும், கிரேடு B கிரிக்கெட் வீரர்களுக்கு 3 கோடி ரூபாயும், கிரேடு C பிரிவில் உள்ள வீரர்களுக்கு தலா 1 கோடி ரூபாயும் ஊதியமாக பிசிசிஐ வழங்குகிறது.

Tags: BCCICRICKETIPLSPORTSvarun
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கூகுள் இந்தியா அலுவலகங்களில் பணி நீக்கம்?

Next Post

தங்கம் விலை – ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு

Related Posts

இந்தியாவுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டி – தென்னாப்பிரிக்கா அபார வெற்றி
Sports

இந்தியாவுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டி – தென்னாப்பிரிக்கா அபார வெற்றி

December 4, 2025
2-ஆவது ஒரு நாள் போட்டியிலும் விராட் கோலி சதம்..!
Sports

2-ஆவது ஒரு நாள் போட்டியிலும் விராட் கோலி சதம்..!

December 3, 2025
IND vs SA ODI : 12 ஆண்டுகளுக்குப் பிறகு கோலியின் அதிரடி !
Sports

IND vs SA ODI : 12 ஆண்டுகளுக்குப் பிறகு கோலியின் அதிரடி !

December 3, 2025
Ind vs SA | 2 ஆவது ஒரு நாள் போட்டியில் முக்கிய மாற்றம்?
Sports

Ind vs SA | 2 ஆவது ஒரு நாள் போட்டியில் முக்கிய மாற்றம்?

December 3, 2025
Next Post
gold rate today

தங்கம் விலை - ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
“எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க அதிமுகவிலேயே போட்டி” : உதயநிதி ஸ்டாலின்

“எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க அதிமுகவிலேயே போட்டி” : உதயநிதி ஸ்டாலின்

December 5, 2025
மீண்டும் புதுச்சேரி அனுமதி தடை… களத்தில் இறங்கி வரும் விஜய் !

மீண்டும் புதுச்சேரி அனுமதி தடை… களத்தில் இறங்கி வரும் விஜய் !

December 4, 2025
த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

December 5, 2025
தடையின்றி கச்சா எண்ணெய் வழங்குவோம் – தாராளம் காட்டிய புதின்

தடையின்றி கச்சா எண்ணெய் வழங்குவோம் – தாராளம் காட்டிய புதின்

December 5, 2025
உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு ஜனவரி 16-ல் வாடிவாசல் திறப்பு

உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு ஜனவரி 16-ல் வாடிவாசல் திறப்பு

0
ஓட்டன்சத்திரத்தில் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

ஓட்டன்சத்திரத்தில் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

0
புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 9-வது நினைவு தினம்: நிலக்கோட்டையில் அதிமுகவினர் அஞ்சலி

புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 9-வது நினைவு தினம்: நிலக்கோட்டையில் அதிமுகவினர் அஞ்சலி

0
டோல்கேட் முற்றுகை விவசாய டிராக்டர்களுக்கு கட்டணம் விவசாயிகள் ஆவேசம்!

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.