May 8, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மணப்பெண் அறைக்குள் புகுந்த வடக்கன்ஸ் – விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்.!!

by Anantha kumar
June 11, 2025
in News
A A
0
மணப்பெண் அறைக்குள் புகுந்த வடக்கன்ஸ் – விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்.!!
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

சென்னை ஜி.கே.எம் காலனியைச் சேர்ந்த வினோதினி என்பவர் பியூட்டிஷியனாக பணியாற்றி வருகிறார். கடந்த 7ஆம் தேதி, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் ஒரு மணப்பெண்ணுக்கு மேக்கப் செய்ய சென்றிருந்தார்.

அப்போது, மணப்பெண் தங்க நகைகளை வைத்திருந்த அறையை பூட்டி விட்டு சாப்பிடச் சென்ற வினோதினி, திரும்பி வந்தபோது அறை முன்பு சந்தேகத்துக்கிடமான நிலைமையில் இரண்டு நபர்கள் நின்று கொண்டிருந்ததை கவனித்தார். அதில் ஒருவர் அறையை திறந்து உள்ளே எதையோ தேடிக் கொண்டிருந்தார்.

இதை பார்த்த உடனே அவர் மணப்பெண் வீட்டினரிடம் தகவல் தெரிவித்தார். அவர்கள் உடனே மூவரையும் பிடித்து விசாரித்ததில், நகைகளை திருட முயற்சித்தது உறுதி செய்யப்பட்டது.

பின்னர் வந்த போலீசார் விசாரணை நடத்தி, மூவரும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த குமார் (33), பத்ரி விஷால் (19), சூரஜ் (28) என அடையாளம் கண்டனர். அவர்கள் திருமண மண்டபத்தில் தூய்மை பணியாளர்களாக வேலை பார்த்து வந்தவர்கள் என்றும், மாற்றுச்சாவியை பயன்படுத்தி திருட முயன்றது தெரியவந்தது.

போலீசார் மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பினர்.

Tags: chennai
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

இன்றைய முக்கிய செய்திகள் 11-06-2025

Next Post

மனைவியை போட்டுத்தள்ள துபாயில் இருந்து ஸ்கெட்ச்

Related Posts

தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து
News

May 7, 2026
ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை
News

மன்னார்குடியில்  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றிய ஒப்பந்த மேற்பார்வையாளர்கள்  4 பேர் பணி நீக்கம் 

திருவாரூரில் இரண்டாவது நாளாக மழை – அக்னி நட்சத்திரத்தில் குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி

May 7, 2026
Next Post
மனைவியை போட்டுத்தள்ள துபாயில் இருந்து ஸ்கெட்ச்

மனைவியை போட்டுத்தள்ள துபாயில் இருந்து ஸ்கெட்ச்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

மன்னார்குடியில்  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றிய ஒப்பந்த மேற்பார்வையாளர்கள்  4 பேர் பணி நீக்கம் 

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

திருவாரூரில் இரண்டாவது நாளாக மழை – அக்னி நட்சத்திரத்தில் குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

கோடை வெயிலுக்குக் குளுமையாய் பனை நுங்கை மகிழ்ச்சியுடன் ருசித்து சாப்பிடும் கிராமத்து குட்டீஸ்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.