திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் அமைந்துள்ள அருள்மிகு சிவசுப்பிரமணியர் சுவாமி திருக்கோயிலில் இன்று கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கந்த சஷ்டி விரதத்தை கையில் காப்பு கட்டி துவக்கினர்
கோயில் நிர்வாகத்தினர் சார்பாக அன்னதானம் செய்யப்பட்டது








