• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தந்தை கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறி மாயமான 8-ஆம் வகுப்பு மாணவன் விழுப்புரத்தில் மீட்பு

by Satheesa
November 10, 2026
in News, News
0
முடிகண்டநல்லூர் கிராமத்தில் கடந்த ஒருவாரத்தில் நூற்றுக்கு மேற்பட்ட கோழிகள் இறந்ததால் பொதுமக்கள் பீதி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மாணவன் செல்போன் உபயோகித்ததை தந்தை கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறி மாயமான 8-ஆம் வகுப்பு மாணவன் விழுப்புரத்தில் மீட்பு:-

​புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள நடுதெருவைச் சேர்ந்தவர் உதயகுமார். இவரது மகன் கிரிவாசன் (14). இவர் மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெருஞ்சேரியில் உள்ள தனது தாய்மாமன் வடிவேலுவின் வீட்டில் தங்கி, மங்கநல்லூரில் உள்ள கே.எஸ்.ஓ (KSO) பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
​இந்நிலையில், கிரிவாசன் தொடர்ந்து செல்போன் பயன்படுத்திக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. மகனைப் பார்க்க வடிவேலு வீட்டிற்கு வந்த தந்தை இதனைப் பார்த்த அவரது தந்தை உதயகுமார் மகன் விரிவாசன் செல்போன் தொடர்ந்து பயன்படுத்துவதை கண்டித்து செல்போனைப் பறித்துக் கொண்டு படிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இதனால் மனவேதனையடைந்த மாணவன், நேற்று மதியம் சுமார் 3 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறி மாயமானார்.
​சிறுவனைக் காணாமல் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், நேற்று இரவு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
​இதனிடையே, விழுப்புரம் பேருந்து நிலையத்தில் தனியாக நின்றுகொண்டிருந்த மாணவனை அங்கிருந்தவர்கள் மீட்டு, விழுப்புரம் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். பின்னர் காப்பக நிர்வாகத்தினர் மாணவனிடம் விசாரணை நடத்தி, அவனது தந்தைக்குத் தகவல் தெரிவித்தனர்.
​தகவலறிந்த பெற்றோரும் உறவினர்களும் மாணவனை அழைத்து வர விழுப்புரம் விரைந்துள்ளனர்.

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் கந்தசஷ்டி உற்சவம்

Next Post

திருவாரூரில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் கொள்ளை சம்பவம்

Related Posts

முடிகண்டநல்லூர் கிராமத்தில் கடந்த ஒருவாரத்தில் நூற்றுக்கு மேற்பட்ட கோழிகள் இறந்ததால் பொதுமக்கள் பீதி
News

ஆவடி கோவில் பாதகை ஆரம்ப சுகாதார நிலையம் செல்வதற்கு சாலைவசதி இல்லாமல் கர்ப்பிணி பெண்கள் அவதி

November 10, 2026
முடிகண்டநல்லூர் கிராமத்தில் கடந்த ஒருவாரத்தில் நூற்றுக்கு மேற்பட்ட கோழிகள் இறந்ததால் பொதுமக்கள் பீதி
News

சுங்குவார்சத்திரம் பத்திரப்பதிவு அலுவலகம் முன்பாக பத்திர பதிவு அரசு அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்

மது போதை தலைக்கேறி நடுரோட்டில் ஹாயாக படுத்து கொண்டு வாகன ஓட்டிகள் இடையூறு ஏற்படுத்திய மது போதை ஆசாமி

November 10, 2026
முடிகண்டநல்லூர் கிராமத்தில் கடந்த ஒருவாரத்தில் நூற்றுக்கு மேற்பட்ட கோழிகள் இறந்ததால் பொதுமக்கள் பீதி
News

குடியாத்தத்தில் பாமகவை சேர்ந்தவர் சுட்டுகொன்ற குற்றவாளி பூவரசனை காவல்துறையினர் சுட்டு பிடித்தனர்

November 10, 2026
Next Post
முடிகண்டநல்லூர் கிராமத்தில் கடந்த ஒருவாரத்தில் நூற்றுக்கு மேற்பட்ட கோழிகள் இறந்ததால் பொதுமக்கள் பீதி

திருவாரூரில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் கொள்ளை சம்பவம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

முடிகண்டநல்லூர் கிராமத்தில் கடந்த ஒருவாரத்தில் நூற்றுக்கு மேற்பட்ட கோழிகள் இறந்ததால் பொதுமக்கள் பீதி
News

ஆவடி கோவில் பாதகை ஆரம்ப சுகாதார நிலையம் செல்வதற்கு சாலைவசதி இல்லாமல் கர்ப்பிணி பெண்கள் அவதி

by Satheesa
November 10, 2026
முடிகண்டநல்லூர் கிராமத்தில் கடந்த ஒருவாரத்தில் நூற்றுக்கு மேற்பட்ட கோழிகள் இறந்ததால் பொதுமக்கள் பீதி
News

சுங்குவார்சத்திரம் பத்திரப்பதிவு அலுவலகம் முன்பாக பத்திர பதிவு அரசு அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்

by Satheesa
November 10, 2026
முடிகண்டநல்லூர் கிராமத்தில் கடந்த ஒருவாரத்தில் நூற்றுக்கு மேற்பட்ட கோழிகள் இறந்ததால் பொதுமக்கள் பீதி
News

திருவாரூரில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் கொள்ளை சம்பவம்

by Satheesa
November 10, 2026
முடிகண்டநல்லூர் கிராமத்தில் கடந்த ஒருவாரத்தில் நூற்றுக்கு மேற்பட்ட கோழிகள் இறந்ததால் பொதுமக்கள் பீதி
News

தந்தை கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறி மாயமான 8-ஆம் வகுப்பு மாணவன் விழுப்புரத்தில் மீட்பு

by Satheesa
November 10, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6