June 24, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மனைவியை போட்டுத்தள்ள துபாயில் இருந்து ஸ்கெட்ச்

by Anantha kumar
June 11, 2025
in News
A A
0
மனைவியை போட்டுத்தள்ள துபாயில் இருந்து ஸ்கெட்ச்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

சென்னை, சூளைமேடு: விவாகரத்து வழக்கு நடைபெற்று வரும் நிலையில், துபாயில் இருந்து தனது மனைவியை கொலை செய்ய கூலிப்படையை ஏவிய கணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சூளைமேட்டில் வசித்து வரும் பெனாசிர் பேகம் (33), ஜூன் 2ஆம் தேதி இரவு தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் இரும்புக் கம்பியால் தலையில் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். இந்த தாக்குதலில் பெனாசிர் பேகம் பலத்த காயமடைந்ததால், அவரது குடும்பத்தினர் அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வினோத் (24) மற்றும் மெஹ்ரான் ஆதில் (24) ஆகிய இருவரை கைது செய்தனர்.

விசாரணையில், இந்த தாக்குதலை பெனாசிர் பேகத்தின் கணவர் ஜாகீர் உசேன் (தற்போது துபாயில் வேலைபார்த்து வருகிறார்) திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். விவாகரத்து வழக்கு தற்போது சென்னையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த சூழலில், ஜாகீர் உசேன் ரூ.1 லட்சம் கூலி பேசிக் கொண்டு, அதில் முதல் கட்டமாக ரூ.40,000 கொடுத்து கூலிப்படையை அனுப்பி மனைவியை தாக்கச் செய்துள்ளார் என விசாரணையில் வெளிவந்துள்ளது.

மேலும், இதற்கு முன் பெனாசிர் பேகத்தின் தந்தையும் இதே மாதிரி இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட சம்பவமும் நடைபெற்று இருந்தது. அதிலும் ஜாகீர் உசேனின் தொடர்பு இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கூலிப்படையை ஏவிய ஜாகீர் உசேனை பிடிக்க போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட வினோத் மற்றும் மெஹ்ரான் ஆதில் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Tags: chennai
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மணப்பெண் அறைக்குள் புகுந்த வடக்கன்ஸ் – விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்.!!

Next Post

தனித்தனியாக ஆலோசனை… தொடரும் திட்டங்கள் – பாமகவில் ராமதாஸ், அன்புமணி அணிகள் செயல்படும் விதம் !

Related Posts

கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

June 24, 2026

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் தங்கத்தேர் இழுத்த தவெகவினர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தென்காசி : நம்பிக்கையில்லா தீர்மானம் – திமுக நகர்மன்ற தலைவி பதவி நீக்கம் !

July 3, 2025
தஞ்சையில் கொடியேற்றத்துடன் தொடங்கிய குழந்தை இயேசு திருத்தல ஐம்பெரும் விழா: மின்னொளி தேர்பவனி!

February 1, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் தங்கத்தேர் இழுத்த தவெகவினர்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் தங்கத்தேர் இழுத்த தவெகவினர்

June 24, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.