January 14, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

ஐபிஎல் போட்டி… ரயிலில் இலவச பயணம்

by Priscilla
April 30, 2025
in Sports
A A
0
ஐபிஎல் போட்டி… ரயிலில் இலவச பயணம்
0
SHARES
5
VIEWS
Share on FacebookTwitter

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், அரசினர் தோட்டம் மெட்ரோ இரயில் நிலையத்திற்கு மிக அருகில் உள்ள சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நாளை ஏப்ரல் 30, 2025 ஆம் தேதி நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காணவரும் ரசிகர்களுக்கு தடையற்ற மெட்ரோ பயணத்தை வழங்க ஸ்பான்சர் செய்ய முன்வந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது.

ஸ்பான்சர் செய்யப்பட்ட ஐபிஎல் போட்டிகான நுழைவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் (both Digital & Physical) தனித்துவமான QR குறியீட்டை தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம்.

இந்த சிறப்பு சலுகை ஒரு சுற்றுப் பயணத்திற்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்தலாம். எந்த மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்தும் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு அருகிலுள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ இரயில் நிலையத்திற்கு இடையே மெட்ரோ இரயிலில் எந்தவித கட்டணமும் இல்லாமல் பயணிக்கலாம்.

Tags: chepaukCRICKETIPLmetroSPORTS
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மனைவி ஷாலினியின் தியாகம் குறித்து உருக்கமாக பேசிய அஜித் – வைரலாகும் பேட்டி!

Next Post

நானியின் நக்கல் பேட்டி வைரல் ..

Related Posts

திருவாரூரில் மாவட்ட அளவிலான திராவிட பொங்கல் விளையாட்டு போட்டி பூண்டி கலைவாணன் தொடங்கி வைத்தார்
News

January 12, 2026
சதுரங்கப்போட்டியில் 2தங்கம்,1வெள்ளி1வெண்கலம்-வெற்றி பெற்ற திருப்பத்தூர் வீரமங்கை யாஷினியின் சாதனை

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி – திரில் வெற்றி யாருக்கு?

January 11, 2026
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் 42 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக அதிநவீன உடற்பயிற்சி கூடம்
News

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் 42 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக அதிநவீன உடற்பயிற்சி கூடம்

January 11, 2026
Next Post
நானியின் நக்கல் பேட்டி வைரல் ..

நானியின் நக்கல் பேட்டி வைரல் ..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பராசக்தி படக்குழுவுடன் பொங்கல் கொண்டாடிய பிரதமர் மோடி!

January 14, 2026
மகரஜோதி ரூபத்தில் தோன்றிய ஐயப்பன் – மனம் உருகிய பத்தர்கள்

ஈரானை விட்டு இந்தியர்கள் வெளியேற தயாராக இருக்க அறிவுறுத்தல்

சென்னை சாலைகளில் மீண்டும் பழைய வகை பேருந்துகள்

இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.90,400

தங்கம் விலை சவரன் ஒரு லட்சத்து நாற்பதாயிரத்தை எட்டுமாம்!

0
திடீரென வேட்டி சட்டை அணிந்து வந்த முதல்வர் ஸ்டாலின்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.