September 11, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

மனைவி ஷாலினியின் தியாகம் குறித்து உருக்கமாக பேசிய அஜித் – வைரலாகும் பேட்டி!

by Priscilla
April 30, 2025
in Cinema
A A
0
மனைவி ஷாலினியின் தியாகம் குறித்து உருக்கமாக பேசிய அஜித் – வைரலாகும் பேட்டி!
0
SHARES
6
VIEWS
Share on FacebookTwitter

பத்ம பூஷன் விருது பெற கடந்த வாரம் டெல்லிக்கு சென்ற தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமார், அங்கு ஒரு பிரபல சேனலுக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த பேட்டியில், “தல” என்றும் “சூப்பர்ஸ்டார்” என்றும் யாரும் தன்னை அழைக்க வேண்டாம் என தன் பழைய நிலைப்பாட்டை மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தியுள்ளார் அஜித்.

அத்துடன், தனது வாழ்க்கையில் முக்கியமான இடம் வகிக்கும் மனைவி ஷாலினி குறித்து உருக்கமாக பேசிய அவர், “நான் எப்போதும் சரியான முடிவுகள் எடுத்து இருந்ததில்லை. ஆனால் கடினமான நேரங்களில் கூட ஷாலினி என்னை ஒதுக்கவில்லை. என்னை நிராசைப்படுத்தாமல், என் பக்கம் நின்றார். அவர் செய்த தியாகங்களுக்காகவே இன்று நான் இத்தனை உயரத்துக்கு வந்துள்ளேன். என் வெற்றிக்கு முழு நன்றியும் அவருக்கே செல்லும்,” என தெரிவித்துள்ளார்.

அஜித்தின் இந்த உணர்ச்சிபூர்வமான வார்த்தைகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

Tags: actor ajith kumaractress shalinitamil cinema
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

டிராகன் பட வெற்றி இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துக்கு அடித்த ஜாக்பாட் ..

Next Post

ஐபிஎல் போட்டி… ரயிலில் இலவச பயணம்

Related Posts

திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
Cinema

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயுடன் நடித்தேன் தற்போது அவர் முதலமைச்சராக இருப்பது மகிழ்ச்சி – நடிகை அபர்ணாதாஸ்

July 3, 2026
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
Next Post
ஐபிஎல் போட்டி… ரயிலில் இலவச பயணம்

ஐபிஎல் போட்டி… ரயிலில் இலவச பயணம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
துலாம் – திடீர் ஆசையால் ஏற்படப்போகும் அதிர்ச்சி | Thulam | Jeevitha Sureshkumar | Retro Aanmeegam

September 17, 2025
பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் ரெட்போர்ட் காலமானார் !

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.