January 15, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சி.பி.ஐ. மீதான நம்பிக்கை சிதைந்தது

by Priscilla
April 30, 2025
in News
A A
0
சி.பி.ஐ. மீதான நம்பிக்கை சிதைந்தது
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

மதுரை: நாட்டின் முக்கிய விசாரணை அமைப்பாக விளங்கும் சி.பி.ஐ. மீதான நம்பிக்கை இன்று பொதுமக்களிடையே குறைந்துவிட்டதாக மதுரை உயர்நீதிமன்ற கிளை கருத்து தெரிவித்துள்ளது. இந்த நம்பிக்கையை மீட்டெடுக்க, அதன் விசாரணை முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

2007 முதல் 2009 வரை திருநெல்வேலியில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் தலைமை மேலாளராக பணியாற்றிய பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட சிலர், ரூ.2 கோடி கடன் முறைகேடாக வழங்கியதாக சி.பி.ஐ. வழக்குப் பதிந்தது. 2019ஆம் ஆண்டு மதுரை சி.பி.ஐ. நீதிமன்றம் பலரை தண்டித்ததுடன், ஐந்து பேரை விடுவித்தது. இந்த தண்டனையை எதிர்த்து 8 பேர் மேல்முறையீடு செய்தனர்.

மனுவை விசாரித்த நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன், சி.பி.ஐ. குற்றச்சாட்டுகளை நிரூபிக்கத் தவறியதை சுட்டிக்காட்டி, தண்டனை உத்தரவை ரத்து செய்து அனைத்து மனுதாரர்களையும் விடுவித்து உத்தரவிட்டார்.

இதனுடன், சி.பி.ஐ. இன்று பாரபட்சமான விசாரணை நடைமுறைகளை பின்பற்றுவதாகவும், பல வழக்குகளில் முக்கிய குற்றவாளிகளை தவிர்த்து கீழ்மட்ட அதிகாரிகளுக்கு மட்டுமே வழக்குப் பதியப்படுவதாகவும் நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது.

நீதிமன்றம் சி.பி.ஐ. இயக்குனருக்கு கீழ்கண்ட பரிந்துரைகளை வழங்கியுள்ளது:

எப்.ஐ.ஆர். மற்றும் இறுதி அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் விவரங்களை கண்காணிக்க வேண்டும்.

வழக்குப்பதிவுகளில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க தனி சட்ட நிபுணர் குழு நியமிக்கப்பட வேண்டும்.

விசாரணை அதிகாரிகள் தொழில்நுட்ப நிபுணத்துவம் பெற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க சி.பி.ஐ. தன்னுடைய பிம்பத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது நீதிமன்றத்தின் முக்கியமான அறிவுரை.

Tags: CBImaduraimadurai courtTN GOVERNMENT
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

‘மாஜி’ அமைச்சர் மீதான வழக்கில் உத்தரவை மாற்ற முடியாது: உயர்நீதிமன்றம் திட்டவட்டம்

Next Post

அட்சய திருதியை – வியக்க வைக்கும் தகவல்கள்

Related Posts

ஆளுநர்கள் மாநில அரசு கோப்புகளை கிடப்பில் போடக்கூடாது – உச்சநீதிமன்றம்
News

ஜனநாயகன் படத்திற்கு வந்த சோதனை – கைவிட்ட உச்சநீதிமன்றம்

January 15, 2026
துள்ளித்தாவும் காளைகள் விடாமல் துரத்தும் காளையர்கள்

விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

January 15, 2026
விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

January 15, 2026
மகரஜோதி ரூபத்தில் தோன்றிய ஐயப்பன் – மனம் உருகிய பத்தர்கள்

January 14, 2026
ஈரானை விட்டு இந்தியர்கள் வெளியேற தயாராக இருக்க அறிவுறுத்தல்

ஈரானை விட்டு இந்தியர்கள் வெளியேற தயாராக இருக்க அறிவுறுத்தல்

January 14, 2026
ஆளுநர்கள் மாநில அரசு கோப்புகளை கிடப்பில் போடக்கூடாது – உச்சநீதிமன்றம்

ஜனநாயகன் படத்திற்கு வந்த சோதனை – கைவிட்ட உச்சநீதிமன்றம்

0
துள்ளித்தாவும் காளைகள் விடாமல் துரத்தும் காளையர்கள்

துள்ளித்தாவும் காளைகள் விடாமல் துரத்தும் காளையர்கள்

0
விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

0
துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

0
ஆளுநர்கள் மாநில அரசு கோப்புகளை கிடப்பில் போடக்கூடாது – உச்சநீதிமன்றம்

ஜனநாயகன் படத்திற்கு வந்த சோதனை – கைவிட்ட உச்சநீதிமன்றம்

January 15, 2026
துள்ளித்தாவும் காளைகள் விடாமல் துரத்தும் காளையர்கள்

துள்ளித்தாவும் காளைகள் விடாமல் துரத்தும் காளையர்கள்

January 15, 2026
விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

January 15, 2026
துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

January 15, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.