சென்னை: நகைக்காகப் பயன்படும் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.320 உயர்ந்துள்ளது. இதன் அடிப்படையில், 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.8,980 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.71,840 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
மற்றபடி, வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.111 என்ற நிலைதான் தொடர்கிறது.