சென்னை: எரிபொருள் விலைகள் தினசரி மாற்றப்படும் முறைப்படி, சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி விலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100.80 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.39 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. மேலும், சிஎன்ஜி (CNG) விலை ஒரு கிலோகிராமுக்கு ரூ.91.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விலைகள் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளன.