December 5, 2025, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

“தரிசனம் பார்க்க அனுமதி இல்லை” – திருப்பதி தேவஸ்தானம் அதிரடி

by Anantha kumar
April 28, 2025
in Bakthi
A A
0
“தரிசனம் பார்க்க அனுமதி இல்லை” – திருப்பதி தேவஸ்தானம் அதிரடி
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

திருப்பதி தேவஸ்தானம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மே 1 முதல் ஜூலை 15 வரை கோடைக்காலம் காரணமாக, கோவிலில் பக்தர்கள் அதிக அளவில் வருவதால், விஐபி பிரேக் தரிசனத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.

இந்த காலகட்டத்தில், மிக முக்கியமான பிரமுகர்களுக்கு மட்டுமே விஐபி பிரேக் தரிசன அனுமதி வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. பொதுமக்களிடமிருந்து வரும் சிபாரிசு கடிதங்களை மே 3 முதல் ஜூலை 15 வரை ஏற்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விதிகளை மீறி வழங்கப்படும் சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்யும் வகையில், கோயில் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் தேவஸ்தானம் கூறியுள்ளது.

Tags: Tirupati
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மீண்டும் ஒரு சாதனை படைத்தார் முகேஷ் அம்பானி

Next Post

IPL 2025 RCB vs DC : க்ருனால் பாண்டியாவின் அதிரடி ஆட்டத்தால் ஆர்சிபி ப்ளே ஆஃப்பை நெருங்கியது!

Related Posts

திருக்கார்த்திகையை முன்னிட்டு தருமபுரம் ஆதீன திருமடத்தில் சொக்கபனை ஏற்றும் நிகழ்வு
Bakthi

December 5, 2025
சீர்காழி அருகே கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்க அபிஷேகம்

December 2, 2025
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தகால் நடுவிழா

November 27, 2025
தரங்கம்பாடி N.N சாவடி கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமையான வெள்ளைவாரன விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
Bakthi

தரங்கம்பாடி N.N சாவடி கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமையான வெள்ளைவாரன விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

November 27, 2025
Next Post
IPL 2025 RCB vs DC : க்ருனால் பாண்டியாவின் அதிரடி ஆட்டத்தால் ஆர்சிபி ப்ளே ஆஃப்பை நெருங்கியது!

IPL 2025 RCB vs DC : க்ருனால் பாண்டியாவின் அதிரடி ஆட்டத்தால் ஆர்சிபி ப்ளே ஆஃப்பை நெருங்கியது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
“எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க அதிமுகவிலேயே போட்டி” : உதயநிதி ஸ்டாலின்

“எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க அதிமுகவிலேயே போட்டி” : உதயநிதி ஸ்டாலின்

December 5, 2025
மீண்டும் புதுச்சேரி அனுமதி தடை… களத்தில் இறங்கி வரும் விஜய் !

December 4, 2025
த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

December 5, 2025
தடையின்றி கச்சா எண்ணெய் வழங்குவோம் – தாராளம் காட்டிய புதின்

தூத்துக்குடி கடலுக்கடியில் புதையல் ரகசியம்?  மத்திய ஆய்வு மையங்களுக்குக் கலெக்டர் கடிதம்!

 பழையாறு தடுப்பணைகள் சிதிலம் விவசாய நீராதாரங்களைப் பாதுகாக்க கோரிக்கை!

கூடலூர் அருகே பாக்குமரத்தை சாய்த்த காட்டு யானை மின்கம்பி மீது மரம் விழுந்ததால் அதிர்ச்சி

கோயில்களின் தணிக்கை அறிக்கைகளை இணையத்தில் பதிவேற்றக்கோரும் வழக்கு

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.