September 14, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

இது பழைய ஆர்சிபி இல்லை : வெற்றிக்கான புதிய பாதையில் கால் வைத்த RCB

by Priscilla
May 29, 2025
in Sports
A A
0
இது பழைய ஆர்சிபி இல்லை : வெற்றிக்கான புதிய பாதையில் கால் வைத்த RCB
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

பெங்களூரு :
17 ஆண்டுகளாக கண்ணீரிலும் கனவிலும் சுழன்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி, இந்த ஐபிஎல் 2025 சீசனில் “பழைய தவறுகளைத் தவிர்த்து புதிய தடத்தில்” பயணிக்கிறது. இந்த ஆண்டின் ஆர்சிபி, நட்சத்திர வீரர்கள் மீது சார்ந்த அணியல்ல — நெறிமுறையும் திட்டமுமாக செயல்படும் ஒருங்கிணைந்த அணியாக உருவெடுத்துள்ளது.

ஆர்சிபியின் அணிக்கட்டமைப்பில் மாற்றத்தைத் தூண்டியவர் முன்னாள் டைரக்டர் மைக் ஹெசன். ஐபிஎல் ஏலங்களில் “பெரிய பெயர்களை” தேடுவதைக் கைவிட்டு, அணிக்கு நீடித்த பயனளிக்கும் வீரர்களையே தேர்ந்தெடுத்தவர். சூப்பர் ஸ்டாரல்லாத ரஜத் படிதா போன்றோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு, அணியின் எதிர்காலத் திட்டம் அமைக்கப்பட்டது.

முன்னொரு காலத்தில் ஓரிரு போட்டிகளில் தோல்வி அடைந்தால், ஆர்சிபி வீரர்களை பெஞ்சில் அனுப்பி விடும் பழக்கம் வைத்திருந்தது. ஆனால், ஜிதேஷ் சர்மாவைப் போன்று தொடர்ச்சியாக வாய்ப்பு அளிக்கப்பட்ட வீரர்கள், முக்கிய போட்டிகளில் வெற்றி வாங்கித் தந்துள்ளனர். இது அணியின் மனப்பான்மை மாறியதை காட்டுகிறது.

பந்து வீச்சாளர்கள் மீது கவனம்
முன்னணி பேட்ஸ்மேன்களை தவிர்த்து, ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார், யஷ் தயால் போன்ற துல்லியமான பந்துவீச்சாளர்களை தேர்ந்தெடுத்து, பந்து வீச்சில் கட்டுப்பாடும் வெற்றியும் பெற்றுள்ளது ஆர்சிபி. ஹேசில்வுட் மட்டும் 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

தனிநபர் அல்ல, அணி ஓட்டும் அணிதான் இந்த RCB
இதுவரை விராட் கோலியைச் சுற்றியே RCB சுழல்ந்தாலும், இந்த ஆண்டு அவர் ஒரு கட்டுப்பாட்டு வீரராக இருப்பதுடன், மிடில் ஆர்டர், பவர் ஹிட்டர்கள் போன்றவை தங்களது வேலைபாடுகளை சிறப்பாக செய்துள்ளனர். கோலி 8 அரைசதங்களுடன் 602 ரன்கள் சேர்த்துள்ளார்.

வெவ்வேறு மைதானங்களில் வெற்றி
வெளியூர் மைதானங்களில் தொடர்ந்து ஏழு போட்டிகளில் வெற்றி பெற்ற ஆர்சிபி, முந்தைய சீசன்களைவிட அதிக நிலைத்தன்மை காட்டியுள்ளது. அணியின் ஒட்டுமொத்த செயல்திறனை எடுத்துக் காட்ட இது சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது.

இந்த RCB பழைய RCB அல்ல. அணியை முழுமையாக்கும் முயற்சி, திட்டமிடல், மனப்பக்குவம் ஆகியவற்றின் விளைவாகவே இந்த ஆண்டு பிளேஆஃபில் முக்கிய இடத்தை பிடித்துள்ளனர். “செயலுக்கு ஏற்ற எதிர்வினை” என்றால் இந்த ஆண்டில் “ஈ சாலா கப் நம்தே” என்பது ஏற்கக்கூடியது.

Tags: BANGLOREipl2025RCB
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

வளர்த்தவர் மார்பில் குத்தினார் !” – அன்புமணிக்கு ராமதாஸ் ஆவேசம்

Next Post

“ஆண் வாரிசு வேண்டும்” வேண்டுவோர்க்கு அருள் புரியும் சேத்தியாத்தோப்பு பாலமுருகன்

Related Posts

நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்
News

ஜப்பானில் கராத்தேவுக்கான போட்டி வென்ற தமிழக வீரர்கள் 7-வது டான் பெல்ட்டுக்கான உயரிய பட்டத்தை கௌரவிப்பு

September 1, 2026
சர்வதேச கிராண்ட் மாஸ்டர் போட்டியில் இந்தியாவின் 98-வது செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற அஸ்வந்த்

பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு
News

மயிலாடுதுறையில் தஞ்சை மண்டல அளவிலான கைப்பந்து போட்டிகள்

August 23, 2026
Next Post
“ஆண் வாரிசு வேண்டும்” வேண்டுவோர்க்கு அருள் புரியும் சேத்தியாத்தோப்பு பாலமுருகன்

"ஆண் வாரிசு வேண்டும்" வேண்டுவோர்க்கு அருள் புரியும் சேத்தியாத்தோப்பு பாலமுருகன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

ADMK-விலிருந்து நீக்கப்பட்ட விழுப்புரம் முன்னாள் பெண் அதிமுக நிர்வாகிகள் குறித்து மானபங்கம் படுத்தும் செயலாளர் பசுபதி

July 22, 2026
திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

May 12, 2026
தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு

May 5, 2026
பிளஸ்-2 பொதுத்தேர்வு: நாமக்கல் குறிஞ்சி பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு வசதிகளை நேரில் ஆய்வு செய்தார் கலெக்டர் துர்காமூர்த்தி!

March 4, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் அனுமதி வழங்கக் கூடாது

துலா கட்ட காவிரிக்கு வந்தடைந்தது காவிரி நீர். ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி பொதுமக்கள் உற்சாகம்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்காத காரணத்தால், நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து சேதம்

September 14, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.