June 17, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மாநில மல்லர் கம்பம் போட்டியில் வென்ற விழுப்புரம் வீராங்கனைகள் இருவரும், முன்னாள் அமைச்சர்  பொன்முடி தெற்கு மாவட்ட செயலாளர் பொன்.

by Satheesa
October 6, 2025
in News
A A
0
மாநில மல்லர் கம்பம் போட்டியில் வென்ற விழுப்புரம் வீராங்கனைகள் இருவரும், முன்னாள் அமைச்சர்  பொன்முடி தெற்கு மாவட்ட செயலாளர் பொன்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

விழுப்புரம் அருகே ஆனாங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் மதுமிதா, பானாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பவித்ரா. மல்லர் கம்பம் வீராங்கனைகள். இவர்கள் இருவரும், கடந்த 30ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம், ஏர்வாய்பட்டினம் கிராமத்தில் உள்ள விவேகானந்தா பள்ளியில் நடந்த மாநில அளவிலான மல்லர் கம்பம் போட்டியில் பங்கேற்றனர். இந்த போட்டியில், பல மாவட்டங்களை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில், மதுமிதா, பவித்ரா ஆகியோர் முதலிடத்தை பிடித்து, விழுப்புரம் மாவட்டத்திற்கு பெருமையை சேர்த்தனர். மேலும், இவர்கள், நவம்பர் மாதம், மகராஷ்டிரா மாநிலம், உஜ்ஜெயினில் நடக்கவுள்ள தேசிய அளவிலான மல்லர் கம்பம் போட்டியில் பங்கேற்கும் தகுதியை பெற்றுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த வீராங்கனைகள் மதுமிதா, பவித்ரா ஆகியோர், முன்னாள் அமைச்சர் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர் பொன். கௌதசிகாமணி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மன்னார்குடி சுற்றுவட்டார பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் மீத்தேன் ஷேல் , எரிவாயு திட்டத்திற்கு  தமிழக அரசு மறைமுக ஆதரவா விவசாயிகள் எதிர்ப்பு

Next Post

தமிழ்நாட்டிற்கு மோடி எப்போதுமே அவுட் ஆப் கண்ட்ரோல் என பேசியவர் M.P.ஆ.ராசா இவ்வாறு பேசினார்.

Related Posts

மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு
News

கூட்டுறவு கடன் தள்ளுபடி பிரச்சனையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில அளவில் ஆர்ப்பாட்டம்

June 15, 2026

திருப்பத்தூர் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் முறைகேட்டில் ஈடுபடும் பணித்தள பொறுப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கமனு

ஆம்பூர் அருகே கல்வி கற்பது தொடர்பாக வகுப்பறையில் சந்தேகம் கேட்ட மாணவியை அவதூறாக பேசி தலையில் அடித்து துன்புறுத்திய அரசு பள்ளி ஆசிரியர்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன்னையும், தன் குடும்பத்தாரையும் அடைத்து வைத்து கொலைமிரட்டல் நடவடிக்கை எடுக்க மனு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.