• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Business

காலையில் ஏறி மாலையில் இறங்கிய ஆபரணத் தங்கம் !

by Priscilla
October 24, 2025
in Business
0
காலையில் ஏறி மாலையில் இறங்கிய ஆபரணத் தங்கம் !
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று திடீர் வீழ்ச்சி கண்டுள்ளது. சவரனுக்கு ரூ.1,120 வரை குறைந்து, தங்கச் சந்தையில் மீண்டும் சரிவு நிலவுகிறது.

கடந்த சில நாட்களாக தங்க விலையில் ஏற்ற, இறக்கங்கள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன. இன்று காலை நேரத்தில் சவரனுக்கு ரூ.320 உயர்வுடன் விற்பனை செய்யப்பட்ட தங்கம், மாலை நேர வர்த்தகத்தில் திடீரென சரிவடைந்தது.

தற்போது ஒரு கிராம் தங்கம் ரூ.11,400 என்றும், ஒரு சவரன் ரூ.91,200 என விற்பனையாகி வருகிறது. இது நேற்றைய விலையை விட சவரனுக்கு ரூ.1,120 குறைவாகும்.

இதனுடன், சில்லறை சந்தையில் வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.1 குறைந்து, தற்போது ஒரு கிராம் வெள்ளி ரூ.170க்கு விற்பனையாகிறது.

விலை மாற்றத்தால் நகை வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் இருவருமே எச்சரிக்கையுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags: chennaidecreasegoldGOLD JEWELLERYgold pricegold ratesilver rate
Previous Post

முத்துராமலிங்க தேவர் தங்க கவசம் லாக்கரிலிருந்து எடுத்து கொடுக்கப்பட்டது

Next Post

பெண் டாக்டர் தற்கொலை : பலாத்காரம் செய்த போலீசார் ?

Related Posts

உலகளவில் சுற்றுலாத்துறை மாநாடுM.K.ஸ்டாலின் தொடங்கி Holtel’s Contracts வெளிப்படுத்தினார்
Business

உலகளவில் சுற்றுலாத்துறை மாநாடுM.K.ஸ்டாலின் தொடங்கி Holtel’s Contracts வெளிப்படுத்தினார்

February 2, 2026
இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.90,400
Business

தங்கம் விலை சவரன் ஒரு லட்சத்து நாற்பதாயிரத்தை எட்டுமாம்!

January 14, 2026
தங்கம் விலை சரிவு : சவரனுக்கு ரூ.640 குறைந்தது
Business

தங்கம் விலை சரிவு : சவரனுக்கு ரூ.640 குறைந்தது

December 29, 2025
இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.90,400
Business

அடங்க மறுக்கும் ஆபரண தங்கம் – அத்து மீறும் விலையேற்றம் – இன்று எவ்வளவு?

December 27, 2025
தங்கத்த பாக்க மட்டும்தான் முடியும்போல…இன்று மட்டும் 2 முறை விலை ஏற்றம்
Business

இன்னைக்குமா? போச்சி போ..தங்கம் விலை எங்கயோ போயிடுச்சி!

December 26, 2025
இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.90,400
Business

ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் அதிகரித்தது – கலக்கத்தில் நகை வாங்குவோர்

December 25, 2025
Next Post
பெண் டாக்டர் தற்கொலை : பலாத்காரம் செய்த போலீசார் ?

பெண் டாக்டர் தற்கொலை : பலாத்காரம் செய்த போலீசார் ?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி
News

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

நாகையில் ரூ.100-க்கு சிறப்பு காய்கறித் தொகுப்பு: அலைமோதும் மக்கள் கூட்டம் விற்பனை படுஜோர்

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

திருமுல்லைவாயில் அய்யா வைகுண்டர் ஆலயம் அரசு நிலத்தில் இருப்பதால் ஆவடி மாநகராட்சி சார்பாக நோட்டீஸ்

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

தீபாவளி திருநாளை முன்னிட்டு ஆவடி அருகே தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

by Satheesa
November 5, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6