June 16, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருவாரூர் மாவட்டத்தில் வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியலில்SIR-தற்போது 979652 வாக்காளர்கள்

by Satheesa
February 23, 2026
in News
A A
0
திருவாரூர் மாவட்டத்தில் வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியலில்SIR-தற்போது 979652 வாக்காளர்கள்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

திருவாரூர் மாவட்டத்தில் வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் எஸ் ஐ ஆர் க்கு முன்பு 946097 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்த நிலையில் , தற்போது 979652 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்..

திருவாரூர் பிப்,13-திருவாரூர் மாவட்டத்தில் அனைத்துக்கட்சி நிர்வாகிகள் முன்பு திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மோகனசந்திரன் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில், மொத்தம் 480679 ஆண்களும், 498919 பெண்கள், 54 இதர வாக்காளர்கள் என மொத்தம் 979652 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 465933 ஆண் வாக்காளர்கள், 480111 பெண் வாக்காளர்கள், 53 இதர வாக்காளர்கள் இடம் பெற்றிருந்த நிலையில், சிறப்பு தீவிர திருத்தத்தின்படி மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் சேர்ப்பு மற்றும் நீக்கலுக்கு பிறகு தற்போது திருவாரூர் மாவட்டம் முழுவதும் 480679 ஆண்களும், 498919 பெண்கள், 54 இதர வாக்காளர்கள் என மொத்தம் 979652 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இதே போல திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதி வாரியலான நிலவரப்படி..
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் 111001 ஆண் வாக்காளர்களும், 114348 பெண் வாக்காளர்கள், இதர வாக்காளர்கள் 14 பேர் என மொத்தம் 225363 வாக்காளர்களும், மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் 112530 ஆண் வாக்காளர்களும், 119401 பெண் வாக்காளர்களும் 4 இதர வாக்காளர்கள் என மொத்தம் 231935 வாக்காளர்களும், திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் 126054 ஆண் வாக்காளர்கள், 131818 பெண் வாக்காளர்கள், 20 இதர வாக்காளர்கள் என மொத்தம் 257892 வாக்காளர்களும், நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் 131094 ஆண் வாக்காளர்கள், 133352 பெண் வாக்காளர்கள், 16 இதர வாக்காளர்கள் என மொத்தம் 264462 வாக்காளர்களும் இடம்பெற்றுள்ளனர்.

Tags: anna university sirdistrict newsSIRSIR FORMtamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இறுதி வாக்காளர் பட்டியல் 24,126 நபர்கள் புதியவாக்காளர்களாக சேர்ப்பு

Next Post

மயிலாடுதுறையில் மாயவரம் ராதா கல்யாண ட்ரஸ்ட் சார்பில் 71-வது ஆண்டு ஸ்ரீராதாகல்யான மகோற்சவம் 

Related Posts

மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு
News

கூட்டுறவு கடன் தள்ளுபடி பிரச்சனையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில அளவில் ஆர்ப்பாட்டம்

June 15, 2026

திருப்பத்தூர் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் முறைகேட்டில் ஈடுபடும் பணித்தள பொறுப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கமனு

ஆம்பூர் அருகே கல்வி கற்பது தொடர்பாக வகுப்பறையில் சந்தேகம் கேட்ட மாணவியை அவதூறாக பேசி தலையில் அடித்து துன்புறுத்திய அரசு பள்ளி ஆசிரியர்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன்னையும், தன் குடும்பத்தாரையும் அடைத்து வைத்து கொலைமிரட்டல் நடவடிக்கை எடுக்க மனு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.