February 6, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Breaking News

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை முடிவுக்கு வந்தது : டிரம்ப் அறிவிப்பு

by Priscilla
May 10, 2025
in Breaking News, News
A A
0
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை முடிவுக்கு வந்தது : டிரம்ப் அறிவிப்பு
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

வாஷிங்டன் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாக நிலவி வந்த பதற்றமான நிலைமை முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா மற்றும் பாகிஸ்தான் முழுமையான போர் நிறுத்தத்திற்கு சம்மதித்துள்ளன. இரு நாடுகளும் சமாதானத்திற்கு ஒப்புக்கொண்டதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். இது மிக நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு உருவான முடிவாகும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

இருநாட்டுகளுக்கும் இடையேயான கடுமையான நிலைமை சரிகட்டப்பட்டு வரும் நேரத்தில், இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கதாக இருக்கிறது.

ஆனால், இதுவரை இந்திய மத்திய அரசு இதுபற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Tags: donald trumpindia vs pakistanoperation sindoor
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பாகிஸ்தானில் உள்ள விமானப்படை தளங்களை இந்தியா தாக்கியது

Next Post

“தேசிய பாதுகாப்பு நிதிக்கு ஒரு மாத சம்பளத்தைத் தருகிறேன்” – இசையமைப்பாளர் இளையராஜா அறிவிப்பு

Related Posts

மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரிகளை தட்டிக்கேட்டதற்காக நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது கொலை வெறி தாக்குதல்
News

February 5, 2026
அகில இந்திய அளவில் நடைபெற்ற பென்காக் சிலாட்போட்டியின் 2026-ம் ஆண்டிற்கான முதன்மை ஆட்டம் சிறப்பாக நடைபெற்றது

போலி ஆவணம் மூலம் வீட்டை அபகரிக்க நில அளவையாரை அழைத்துக் கொண்டு வந்ததால் மண்ணெண்ணெய் & இன்ஜின்ஆயில் ஊற்றி தற்கொலை முயற்சி

விழுப்புரம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் தேர்தல் பிரச்சார வாகனத்தை  தொடங்கினார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

February 4, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.