August 12, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக ரூ.1.36 கோடி & 468 கிராம் தங்கம்

by Satheesa
March 27, 2026
in Bakthi, News
A A
0
திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக ரூ.1.36 கோடி & 468 கிராம் தங்கம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக ரூ.1.36 கோடி மற்றும் 468 கிராம் தங்கம் செலுத்திதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்

திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 28 நாட்களில் பக்தர்கள் உண்டியல்களில் ரூ. 1.36 கோடி காணிக்கையாக செலுத்தியதாக திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவித்தனர்.

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக சிறந்து விளங்கும் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலுக்கு தினமும் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர் .

அந்த வகையில் உண்டியல்களில் நகை. பணம், பொருட்களை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். கடந்த 28 நாட்களில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இணை ஆணையர் ரமணி, அறங்காவலர் சுரேஷ்பாபு ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு வசந்த மண்டபத்தில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

இதில் கோயில் ஊழியர்கள் மற்றும் தற்காலிக ஊழியர்கள் இணைந்து 100க்கும் மேற்பட்டோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

இதில், உண்டியல் காணிக்கையாக ரூ. 1 கோடியே 34 லட்சத்து 07 ஆயிரத்து 459 ரூபாய் ரொக்கமும், திருப்பணி காணிக்கையாக ரூ. 1 லட்சத்து 89 ஆயிரம் 760 ரூபாய் ஆக மொத்தம் ரூ.1 கோடியே 35 லட்சத்து 97 ஆயிரத்து 219 ரூபாய் ரொக்கம், 468 கிராம் தங்கம், 13,890 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியதாக திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவித்தனர்.

Tags: district newsmurugan templetamilnaduThirutaniThirutani Murugan Temple
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறையில் முன்னறிவிப்பின்றி பேருந்துகளை நிறுத்தியதைக்கண்டித்து 30-ஆம் தேதி சாலைமறியல் போராட்டம்

Next Post

திருவாரூர் தியாகராஜசுவாமி்ஆலயத்தில் கடந்த 6ஆம்தேதி் கொடி்ஏற்றத்துடன் துவங்கி பங்குனி்உத்திரபெருவிழா

Related Posts

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு
News

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.