• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ஶ்ரீகெளரி மாயூரநாதரிடம் வஜ்ராயுதத்தை பெற்று சூரபத்மனை சம்ஹாரம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி

by Satheesa
November 17, 2026
in News, News
0
டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயண பேரணி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் கந்தசஷ்டிவிழா 6ஆம் திருநாளில் ஶ்ரீசுப்ரமணியசுவாமி எங்கும் இல்லாத வகையில் ஶ்ரீகெளரி மாயூரநாதரிடம் வஜ்ராயுதத்தை பெற்று மயில் வாகனத்தில் எழுந்தருளி சூரபத்மனை சம்ஹாரம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்:-

மயிலாடுதுறையில் திருவாவடுதுறைக்கு சொந்தமான மாயூரநாதர் கோயிலில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்குச் உட்பட்ட குமரக்கட்டளை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி சன்னதி உள்ளது. இவாவலயத்தின் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டுயை சூரசம்ஹார விழா நடைபெற்றது. மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சசி அளித்த நிலையில் ஶ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி உற்சவர் மூலஸ்தானத்தின் முன்பு எழுந்தருளி மூலவர், உற்சவர் எதிரேதிரே மங்கள தீபாரதனை நடைபெற்றது. முருகப்பெருமான் அம்பாளிடம் சத்யாயுத வேல் வாங்கும் நிலையில் இவ்வாலயத்தில் எங்கும் இல்லாத வகையில் ஶ்ரீகெளரி மாயூரநாதர் பெருமானிடம் மகாமண்டபத்தில் கலசங்கள் பூஜை செய்து வேலுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து முருகப்பெருமான் கெளரி மாயூரநாதரிடம் வஜ்ராயத வேல் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து குமரக்கட்டளை மண்டபத்தில் மயில் வாகனத்தில் ஶ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி எழுந்தருளினார். சோடச தீபாரதனை மகாதீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் பூரணாகுதி செய்யப்பட்டு கீழரதவீதியில் பத்மாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. விநாயகர், சிங்கம் அசுரன் வடிவில் வந்த சூரபத்மனை முருகப்பெருமான் வஜ்ராயுதத்தால் சம்ஹாரம் செய்தார். தொடர்ந்து சூரபத்மனை வதம் செய்த முருகப்பெருமானை சாந்தப்படுத்தும் வகையில் நெய்வேத்திய படையலிட்டு வழிபாடு செய்யப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனுக்கு அரோகரா, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற பக்தி முழக்கத்துடன் சூரசம்ஹார விழாவை கண்டு தரிசனம் செய்தனர். இதில் தருமையாதீன குமரக்கட்டளை ஶ்ரீமத் சுப்ரமணிய தம்பிரான் சுவாமிகள், மாவட்ட நீதிபதி உள்ளிட்ட ஏராளமான ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து முருகப்பெருமான் வீதியுலா நடைபெற்றது.

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

பெரியார் நூலக விவகாரத்தில் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை-திருமுருகன் காந்தி

Next Post

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் சூரசம்ஹார விழா

Related Posts

டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயண பேரணி
News

மயிலாடுதுறையில் வேலைக்குச் சென்ற பெண் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை

November 17, 2026
டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயண பேரணி
News

உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு, விழுப்புரம் ESSK செவிலியர் கல்லூரி இணைந்து நீரிழிவு நோய் விழிப்புணர்வு

November 17, 2026
டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயண பேரணி
News

காவிரியில் புகழ்பெற்ற துலா உற்சவர் தீர்த்தவாரி இன்று நடைபெறுவதை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை

November 17, 2026
டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயண பேரணி
News

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தனியார் திருமண மண்டபத்தில் தனுஷ் நற்பணி இயக்கம்

November 17, 2026
டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயண பேரணி
News

மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் துலா உற்சவத்தையொட்டி திருத்தேரோட்டம்

November 17, 2026
டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயண பேரணி
News

நாகை ஆட்சியர் வளாகத்தில் மழைநீர் வடிய வெட்டப்பட்ட ராட்சத பள்ளத்தால் மாற்றுத்திறனாளிகள் அவதி

November 17, 2026
Next Post
டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயண பேரணி

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் சூரசம்ஹார விழா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயண பேரணி
News

மயிலாடுதுறையில் வேலைக்குச் சென்ற பெண் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை

by Satheesa
November 17, 2026
டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயண பேரணி
News

உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு, விழுப்புரம் ESSK செவிலியர் கல்லூரி இணைந்து நீரிழிவு நோய் விழிப்புணர்வு

by Satheesa
November 17, 2026
டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயண பேரணி
News

காவிரியில் புகழ்பெற்ற துலா உற்சவர் தீர்த்தவாரி இன்று நடைபெறுவதை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை

by Satheesa
November 17, 2026
டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயண பேரணி
News

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தனியார் திருமண மண்டபத்தில் தனுஷ் நற்பணி இயக்கம்

by Satheesa
November 17, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6