காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தனியார் திருமண மண்டபத்தில் தனுஷ் நற்பணி இயக்கம் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய தலைவர் கட்சிப் பட்டு ஆர் எஸ் ராஜா மற்றும் அவரது மனைவி ஆர் குரலஅரசி அவர்களின் மகன் முதல் நாள் பிறந்த நாள் விழாவில் ஆர்கே பிரணவ் நேத்ரன் என்ற குரலரசன் இதில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய தலைவர் கட்சி பட்டு ராஜா குரல்ரிசி அவர்கள் அகில இந்திய தலைவர் சுப்பிரமணியம் சிவா சிறப்பு விருதுநராக கலந்து கொண்டு பிரணவ் நேத்ரன் குழந்தைக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து குழந்தை மென்மேலும் படித்து வளர்ந்து கலெக்டராகவோ மருத்துவராகவோ மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என பிரணப் நேத்திராவை அகில இந்திய தலைவர் சுப்பிரமணி சிவா வாழ்த்துக்களை தெரிவித்தார் இதில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய தலைவர் கட்சிப்பட்டு ஆர் எஸ் ராஜா அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பாக வரவேற்பு அளித்து வான வேடிக்கை மேளதாளத்துடன் உற்சாகமாக பிறந்தநாள் விழாவை கொண்டாடினார்கள் இதில் மத்திய மண்டல தலைவர் தனசேகர் மாவட்ட தலைவர் மதிவாணன் குன்றத்தூர் ஒன்றிய தலைவர் ஜி பி கே ராமன் ஸ்ரீபெரும்புதூர் நகர நிர்வாகிகள் பொன்மணி பி டி ஆர் பிரகாஷ் பிரசாந்த் பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டு உறவினர்கள் அரசு அதிகாரிகள் அரசியல் கட்சித் தலைவர்கள் பொதுமக்கள் அனைவரும் பிரணாப் நேத்திரனை வாழ்த்தினார்கள்







