September 22, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பாதாளசாக்கடை பிரச்சனைக்கு தீர்வு காணாத கவுன்சிலர் 1 கோடி கமிஷனுக்காக 2007ஆண்டில் பாதாளசாக்கடை திட்டம்

by Satheesa
September 22, 2026
in News
A A
0
சர்வதேச கடற்கரை தூய்மை தினம் தரங்கம்பாடி கடற்கரையில் 750 கிலோ குப்பைகள் அகற்ற பணி
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறையில் பாதாளசாக்கடை பிரச்சனைக்கு தீர்வு காணாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மாவட்ட வளர்ச்சி குழு சார்பில் நடைபெற்ற பட்டினி போராட்டத்தில் பேசிய முன்னாள் கவுன்சிலர் 1 கோடி ரூபாய் கமிஷனுக்காக 2007 ஆம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வந்த பாதாளசாக்கடை திட்டம் தரமான நிறுவனத்திற்கு வழங்கப்படாமல் தரமற்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக குற்றசாட்டு:-
பராமரிப்பு என்ற பெயரில் பலகோடி ஊழல் எனவும் விமர்சனம்:-

மயிலாடுதுறை நகராட்சியில் 36 வார்டுகளில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தினந்தோறும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நகருக்கு வந்து செல்கின்றனர். இங்கு 2007 ஆம் ஆண்டு முதல் நகராட்சியால் செயல்படுத்தப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்டம் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதால் நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆழ்நுழைவுத் தொட்டிகள் வழியாக பாதாள சாக்கடை கழிவு நீர் சாலைகளில் வழிந்தோடி கடுமையான சுகாதார சீர்கேட்டை பல வருடங்களாக ஏற்படுத்தி வருகிறது. பாதாளசாக்கடை குழாய் உடைந்து 30க்கும் மேற்பட்ட இடங்களில் சாலைகளில் 20 அடி ஆழத்திற்கு பள்ளம் எற்பட்டு சரிசெய்யப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் ஆய்வுக்கு வந்த சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் பாதாள சாக்கடை திட்டம் என்ற பெயரில் அரசு பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாகவும் 100 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடையை புதிதாக அமைக்க அரசுக்கு பரிந்துரைத்தனர். தொடர்ந்து பாதாள சாக்கடை பராமரிப்பு, விடுபட்ட இடங்களில் புதிதாக பாதாளசாக்கடை திட்டம், குழாய்கள் மாற்றுதல், புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு ரூபாய் 82 கோடி திமுக ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தற்போதும் நடைபெற்று வருகிறது. ஆனாலும் தின்நதோறும் பாதாளசாக்கடை கழிவுநீர் சாலைகளில் வழிந்தோடி வருவது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில் இன்று மயிலாடுதுறை மாவட்ட வளர்ச்சி குழு சார்பாக ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முரளிதரன் தலைமையில் நகராட்சி அலுவலகம் முன்பு பட்டினி போராட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சியினர், சேவை சங்கத்தினர், வணிகர்கள் பங்கேற்றனர். சாக்கடை பராமரிப்பு என்ற பெயரில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்ற உள்ளதாக பேசியவர்கள் குற்றம் சாட்டினர். இதில் பாதாளசாக்கடை திட்டம் நிறைவேற்றியபோது நகர்மன்ற உறுப்பினராக இருந்த பன்னீர்செல்வம் என்பவர் பாதாளசாக்கடை திட்டம் நிறைவேற்றியபோது இருந்த நகராட்சி நிர்வாகத்தையும், மக்கள் பிரதிநிதிகளையும் கடுமையாக விமர்சித்தார். பாதாள சாக்கடை திட்டம் அமைப்பதற்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கமிஷன் பெற்றதாகவும் கமிஷனுக்காக தரமுற்ற கம்பெனிக்கு பாதாளசாக்கடை பணி வழங்கப்பட்டதாகவும், தரமற்ற முறையில் பணிகள் நடைபெற்றதாகவம் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் பன்னீர்செல்வம் நகர்மன்ற உறுப்பினராக இருந்தபோது நகராட்சியில் 6 சதவீதம் வரை இருந்த கமிஷன் கலாச்சாரம் தற்போது 30 சதவீதமாக உயர்ந்துவிட்டதால் புதிதாக போடப்பட்ட சாலைகள் பாழாகிவிடுவதாகவும் சாடினார். கமிஷனுக்காகவே குளங்களை சீரமைப்பதற்கான நிதியை பயன்படுத்துவதாகவும் நகராட்சி பல வகைகளில் ஊழல் செய்துள்ளதாக விமர்சித்தார்.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சர்வதேச கடற்கரை தூய்மை தினம் தரங்கம்பாடி கடற்கரையில் 750 கிலோ குப்பைகள் அகற்ற பணி

Next Post

விசலூர் கிராமத்தில் கதண்டு விஷ வண்டு தாக்கி 10 பேர் காயம். 4 பேர் மேல் சிகிச்சை

Related Posts

FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு
News

மதுராந்தகம் இடைத்தேர்தல் TVK வேட்பாளர் மரகதம்குமரவேலை ஆதரித்து அமைச்சர் ஆனந்தன் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

September 22, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு
News

சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனையால் பரபரப்பு

மயிலாடுதுறையில் 27 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

வேளாங்கண்ணி குடியிருப்புகளை ஒட்டி JCPமூலம் கரையைத்தோண்டி சாலை அமைக்க முயற்சி

September 22, 2026
Next Post
சர்வதேச கடற்கரை தூய்மை தினம் தரங்கம்பாடி கடற்கரையில் 750 கிலோ குப்பைகள் அகற்ற பணி

விசலூர் கிராமத்தில் கதண்டு விஷ வண்டு தாக்கி 10 பேர் காயம். 4 பேர் மேல் சிகிச்சை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

மதுராந்தகம் இடைத்தேர்தல் TVK வேட்பாளர் மரகதம்குமரவேலை ஆதரித்து அமைச்சர் ஆனந்தன் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

September 22, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனையால் பரபரப்பு

September 22, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

மயிலாடுதுறையில் 27 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

September 22, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

வேளாங்கண்ணி குடியிருப்புகளை ஒட்டி JCPமூலம் கரையைத்தோண்டி சாலை அமைக்க முயற்சி

September 22, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

மதுராந்தகம் இடைத்தேர்தல் TVK வேட்பாளர் மரகதம்குமரவேலை ஆதரித்து அமைச்சர் ஆனந்தன் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

0
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனையால் பரபரப்பு

0
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

மயிலாடுதுறையில் 27 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

0
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

வேளாங்கண்ணி குடியிருப்புகளை ஒட்டி JCPமூலம் கரையைத்தோண்டி சாலை அமைக்க முயற்சி

0
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

மதுராந்தகம் இடைத்தேர்தல் TVK வேட்பாளர் மரகதம்குமரவேலை ஆதரித்து அமைச்சர் ஆனந்தன் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

September 22, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனையால் பரபரப்பு

September 22, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

மயிலாடுதுறையில் 27 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

September 22, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

வேளாங்கண்ணி குடியிருப்புகளை ஒட்டி JCPமூலம் கரையைத்தோண்டி சாலை அமைக்க முயற்சி

September 22, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.