October 29, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பாக ஆர்ப்பாட்டம்

by Satheesa
October 29, 2026
in News
A A
0
திருவாரூரில் ரேஷன் கடையில் வாங்கிய கோதுமையில் கலப்படம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 45 கோரிக்கை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பாக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். அரசு துறைகளில் காலியாக உள்ள லட்சக்கணக்கான காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், கடந்த, 2002ல் பணி நீக்கம் செய்யப்பட்ட நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்களின், 41 மாத பணி நீக்க காலத்தினை சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமனத்தை, 25 சதவீதமாக இருந்ததை, 5 சதவீதமாக குறைத்து பிறப்பிக்கப்பட்ட ஆணையை உடனே ரத்து செய்ய வேண்டும். பழைய பணி நியமனத்தையே அமல்படுத்த வேண்டும். புதிய மருத்துவக் காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். வருவாய் கிராம ஊழியர்களுக்கும், ஊராட்சி செயலர்களுக்கும். ஊர்ப்புற நூலகர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கான அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும், என்பன உட்பட, 45 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவாயில் முன்பாக 100-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பேட்டி : மணிகண்டன் – மாவட்ட செயலாளர் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம்.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மண்டல அளவிலான வாலிபால் போட்டியில் ஆர்.எம்.கே., கல்லுாரி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ளது

Next Post

சீர்காழி நகராட்சி பள்ளி வளாகத்தின் அருகே பல மாதங்களாக அகற்றப்படாத குப்பைகளில் தேங்கி அபாயம்

Related Posts

மயிலாடுதுறையில் மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் திட்டத்தின்கீழ் முதியோர்களுக்கு ஶ்ரீகாந்த், எம்பி சுதா நடவடிக்கை
News

மயிலாடுதுறையில் மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் திட்டத்தின்கீழ் முதியோர்களுக்கு ஶ்ரீகாந்த், எம்பி சுதா நடவடிக்கை

October 29, 2026
தக்கான்குளம் கிராமத்தில் 15 நாட்களுக்கும் மேலாக மும்முனை மின்சாரம் இன்றி பொதுமக்கள் கடும் அவதி

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து, பத்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

மழைநீர் கால்வாயில் கழிவு நீரை விட்ட தனியார் உணவகத்திற்கு ஆவடி மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் 5000 ரூபாய் அபராதம்
News

மழைநீர் கால்வாயில் கழிவு நீரை விட்ட தனியார் உணவகத்திற்கு ஆவடி மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் 5000 ரூபாய் அபராதம்

October 29, 2026
Next Post
திருவாரூரில் ரேஷன் கடையில் வாங்கிய கோதுமையில் கலப்படம்

சீர்காழி நகராட்சி பள்ளி வளாகத்தின் அருகே பல மாதங்களாக அகற்றப்படாத குப்பைகளில் தேங்கி அபாயம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தொழிலதிபரை மணக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ் !

August 28, 2025
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

மனைவியின் புகாரில்DSPகைது மனைவிஅளித்த வன்கொடுமைபுகாரில் சஸ்பெண்டDSPஜாபர்சித்திக்CBCIDபோலீசாரால் கைது

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

முத்துப்பேட்டையில் குப்பை குவிந்து கிடைப்பதால்– வளம் மீட்பு பூங்கா திட்டத்தை செயல்படுத்த ஆர்ப்பாட்டம்

October 9, 2026
ராஜீவ்புரம் பகுதியில் தாட்கோ நிலத்தில் நவீன இறால் வளர்ப்பு மையம் அமைக்க கிராம மக்கள் சாலை மறியல்

இன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் சென்ற ஆட்சியில் போராடியவர்கள் மீது வழக்குகளை திரும்பபெற வனத்தலைவர் S.அருணன் அறிக்கை

September 3, 2026
மயிலாடுதுறையில் மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் திட்டத்தின்கீழ் முதியோர்களுக்கு ஶ்ரீகாந்த், எம்பி சுதா நடவடிக்கை

மயிலாடுதுறையில் மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் திட்டத்தின்கீழ் முதியோர்களுக்கு ஶ்ரீகாந்த், எம்பி சுதா நடவடிக்கை

0
தக்கான்குளம் கிராமத்தில் 15 நாட்களுக்கும் மேலாக மும்முனை மின்சாரம் இன்றி பொதுமக்கள் கடும் அவதி

தக்கான்குளம் கிராமத்தில் 15 நாட்களுக்கும் மேலாக மும்முனை மின்சாரம் இன்றி பொதுமக்கள் கடும் அவதி

0
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து, பத்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து, பத்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

0
மழைநீர் கால்வாயில் கழிவு நீரை விட்ட தனியார் உணவகத்திற்கு ஆவடி மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் 5000 ரூபாய் அபராதம்

மழைநீர் கால்வாயில் கழிவு நீரை விட்ட தனியார் உணவகத்திற்கு ஆவடி மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் 5000 ரூபாய் அபராதம்

0
மயிலாடுதுறையில் மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் திட்டத்தின்கீழ் முதியோர்களுக்கு ஶ்ரீகாந்த், எம்பி சுதா நடவடிக்கை

மயிலாடுதுறையில் மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் திட்டத்தின்கீழ் முதியோர்களுக்கு ஶ்ரீகாந்த், எம்பி சுதா நடவடிக்கை

October 29, 2026
தக்கான்குளம் கிராமத்தில் 15 நாட்களுக்கும் மேலாக மும்முனை மின்சாரம் இன்றி பொதுமக்கள் கடும் அவதி

தக்கான்குளம் கிராமத்தில் 15 நாட்களுக்கும் மேலாக மும்முனை மின்சாரம் இன்றி பொதுமக்கள் கடும் அவதி

October 29, 2026
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து, பத்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து, பத்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

October 29, 2026
மழைநீர் கால்வாயில் கழிவு நீரை விட்ட தனியார் உணவகத்திற்கு ஆவடி மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் 5000 ரூபாய் அபராதம்

மழைநீர் கால்வாயில் கழிவு நீரை விட்ட தனியார் உணவகத்திற்கு ஆவடி மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் 5000 ரூபாய் அபராதம்

October 29, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.