• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

by Satheesa
November 5, 2026
in News, News
0
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மயிலாடுதுறை அருகே உளுத்துக்குப்பை கிராமத்தில் நெல் வயலில் வேளாண் கல்லூரி மாணவிகள் நடவு நட்டு களப்பயிற்சியில் ஈடுபட்ட போது உற்சாகமடைந்த மாணவிகள் நடவு பெண்மணி பாடிய பாடலைக் கேட்டு “ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு” என திரை இசை பாடலை கோரஸாக பாடி உற்சாகம்:-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தாலுகாவில் தஞ்சாவூர் டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் 13 பேர் கடந்த ஒரு வாரமாக களப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் அவர்கள் இன்று உளுத்துக்குப்பை கிராமத்தில் உள்ள அருணஜடேசன் என்ற இயற்கை விவசாயியின் வயலில் நடவு பணியில் ஈடுபட்டு களப்பயிற்சி பெற்றனர். 6 வகையான இயற்கை நெல் விதைகளை நடவு செய்தனர். தொடக்கத்தில் நெல் வயலில் சேற்றில் இறங்கவே சிரமப்பட்ட மாணவிகள் சில நிமிடங்களில் சுதாரித்துக்கொண்டு கைதேர்ந்த விவசாய தொழிலாளர்களைப் போன்று அவர்களும் நெல் நடவில் ஈடுபட்டனர். நடவு பணியின்போது மாணவிகள் நடவு செய்ய வந்ததை பார்த்த நடவு பெண்மணி உற்சாகமாக பாடல் பாடி நடவு செய்த நிலையில் அதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்த மாணவிகள் வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தில் “யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு” என்ற ட்ரென்ட் வரிகள் வரும் “ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு”என்ற பாடலை பாடி உற்சாகமாக நடவு பணியில் ஈடுபட்டனர்.

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

மயிலாடுதுறை உளுத்துக்குப்பை கிராமத்தில் நெல் வயலில் வேளாண் கல்லூரி மாணவிகள் திரை இசை பாடி உற்சாகம்

Next Post

BJP-வினர் தேசம் காப்போம் என்ற தலைப்பில் கைகளில் தேசிய கொடிகளுடன் ஊர்வலம்

Related Posts

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி
News

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

நாகையில் ரூ.100-க்கு சிறப்பு காய்கறித் தொகுப்பு: அலைமோதும் மக்கள் கூட்டம் விற்பனை படுஜோர்

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

திருமுல்லைவாயில் அய்யா வைகுண்டர் ஆலயம் அரசு நிலத்தில் இருப்பதால் ஆவடி மாநகராட்சி சார்பாக நோட்டீஸ்

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

தீபாவளி திருநாளை முன்னிட்டு ஆவடி அருகே தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

முதல்வர் பயணத்தை எதிர்கட்சியினர் அரசியலாக்குகின்றனர் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான் பேட்டி

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

செங்கல்பட்டு வெயிலுடன் கூடிய திடீரென கனமழை பொதுமக்கள் அவதி

November 5, 2026
Next Post
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்

BJP-வினர் தேசம் காப்போம் என்ற தலைப்பில் கைகளில் தேசிய கொடிகளுடன் ஊர்வலம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி
News

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

நாகையில் ரூ.100-க்கு சிறப்பு காய்கறித் தொகுப்பு: அலைமோதும் மக்கள் கூட்டம் விற்பனை படுஜோர்

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

திருமுல்லைவாயில் அய்யா வைகுண்டர் ஆலயம் அரசு நிலத்தில் இருப்பதால் ஆவடி மாநகராட்சி சார்பாக நோட்டீஸ்

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

தீபாவளி திருநாளை முன்னிட்டு ஆவடி அருகே தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

by Satheesa
November 5, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6