May 5, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் & உதவியாளர் சங்கத்தினர் பல்வேறு அம்சக் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

by Satheesa
August 22, 2025
in News
A A
0
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் & உதவியாளர் சங்கத்தினர் பல்வேறு அம்சக் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறையில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் பல்வேறு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்:-

மயிலாடுதுறையில் சிஐடியு தொழிற்சங்கத்துடன் இணைந்த தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் பணியாற்றும் அங்கன்வாடி ஊழியர்களை, செல்போனில் இ-கேஒய்சி, ஓடிபி எஃப்.ஆர்.எஸ் முறையில் தரவுகளை சேகரிக்க கட்டாயப்படுத்தப்படுவதை கைவிட வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், ஆறு மாதம் முதல் இரண்டு வயது வரை உள்ள குழந்தைகள் ஆகியோருக்கு இணை உணவு வழங்குவதற்கு முகப்பதிவு போட்டோ பதிவு செய்தால் மட்டுமே வழங்க வேண்டும் என்ற முறையை பின்பற்றுவதால், அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு முன் பருவக் கல்வி நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்தப் பணிகளை செய்வதற்கு செல்போன் வழங்கப்படாததால் தரவுகளை அளிப்பதில் சிரமம் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மையப் பணிகளை செய்வதற்கு 5g செல்போன், சிம் கார்டு, வைஃபை இணைப்பு வழங்கிட வேண்டும், பயனாளிக்கு சத்துமாவு வழங்குவதற்கு முகப்பதிவு போட்டோ முடியை கைவிட வேண்டும், இ-கேஒய்சி, ஆதார் எண் ஓடிபி மற்றும் எஃப்.ஆர்.எஸ் முறையை முற்றினமாக கைவிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Tags: district newsmk stalintamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திமுக தெற்கு மாவட்ட செயலாளர் பிறந்தநாளில் ஜெயபால் தடபுடல் விருந்து

Next Post

செங்கல்பட்டு மாவட்டத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை

Related Posts

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை
News

May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

திருக்கடையூர் கோவிலில் TVK-தின் பொதுச்செயலாளர் புஸிஆனந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.