மு.க.ஸ்டாலின் : “எனது உயிர் இருக்கும் வரை மக்களுக்கு கடமைகளைச் செய்வேன்”
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூரில் மாணவர்களுக்கும் பெண்களுக்கும் பல்வேறு உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அனிதா அக்சீவர்ஸ் அகாடமி மூலம் 126 மாணவர்களுக்கு மடிக் கணினிகள் ...
Read moreDetails
















