April 29, 2026, Wednesday

Tag: education

கல்வியோடு வேலைவாய்ப்பு உறுதி: குஞ்சார் வலசை சேது வித்யாலயா பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு அதிரடி சலுகை!

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகேயுள்ள குஞ்சார் வலசை சேது வித்யாலயா பள்ளியின் 19-வது ஆண்டு விழா, பள்ளி வளாகத்தில் மிகுந்த உற்சாகத்துடனும் கலை நயத்துடனும் நடைபெற்றது. பள்ளியின் ...

Read moreDetails

கல்வி மற்றும் விளையாட்டுத்துறையில் புரட்சி: ரூ.45 கோடி மதிப்பிலான ‘முதல்வர் படைப்பகங்களை’ திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தவும், இளைஞர்களின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கவும் தமிழக அரசு பல்வேறு முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ...

Read moreDetails

விருதுநகரில் மாணவர்களின் உயர்கல்வி கனவை நனவாக்க ரூ.8.49 கோடி கல்விக்கடன் கலெக்டர் சுகபுத்ரா அதிரடி நடவடிக்கை!

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை, எளிய மற்றும் நடுத்தர வர்க்க மாணவ, மாணவியரின் உயர்கல்வி கனவை நனவாக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கிகள் இணைந்து ...

Read moreDetails

“2047-ல்இந்தியாவல்லரசு: பிரமோஸ்ஏவுகணைதான்நமதுபலம்” – கவரைப்பேட்டைஆர்.எம்.கேகல்லூரியில்மாணவர்களைஉத்வேகப்படுத்தியஇஸ்ரோவிஞ்ஞானிசிவதாணுபிள்ளை!

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் உள்ள புகழ்பெற்ற ஆர்.எம்.கே பொறியியல் கல்லூரியில், வருங்கால விஞ்ஞானிகளான பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘இந்திய ஏவுகணை அறிவியல்’ குறித்த சிறப்பு கருத்தரங்கம் ...

Read moreDetails

திருமலைராயபுரம் அரசுப் பள்ளியில் அமைச்சர் ஐ.பெரியசாமி அதிரடி: ரூ.6 லட்சத்தில் கல்விப் புரட்சி!

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களின் கற்றல் சூழலை மேம்படுத்தும் நோக்கில் ஒரு முக்கிய நலத்திட்ட நிகழ்வு நடைபெற்றது. இராமலிங்கம்பட்டியில் ...

Read moreDetails

கல்வி எனும் ஆயுதத்தை ஏந்தி தேசத்தை முன்னேற்றுங்கள்: தேர்வு கட்டுப்பாட்டாளர் முத்தையா அறிவுரை!

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் புகழ்பெற்ற பி.கே.என் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 27-வது பட்டமளிப்பு விழா, கல்லூரி கூட்ட அரங்கில் மிகுந்த உற்சாகத்துடனும், கல்விப் பாரம்பரியம் மாறாத ...

Read moreDetails

ஒழுக்கமே உயர்வுக்கு அச்சாணி… மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி பொன்.மாணிக்கவேல் ஐபிஎஸ் அதிரடி அறிவுரை!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கல்விப் பணியில் சிறந்து விளங்கும் ஜே.கே.கே. முனிராஜா கல்வி நிறுவனத்தின் பிரம்மாண்ட பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது. ஜே.கே.கே. முனிராஜா கல்வி நிறுவனங்களின் ...

Read moreDetails

“அறிவியல் திருவிழாவிற்கு அடித்தளமிட்ட மாரத்தான்”: அரசு கல்லூரி மாணவர் மணிகண்டன் சாதனை!

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வரும் 24-ம் தேதி நடைபெற உள்ள ‘அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா’ குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே ஏற்படுத்தும் ...

Read moreDetails

“பின்னலாடை நகரத்தில் அறிவுக் கோலம்”: புத்தகத் திருவிழாவைத் தொடங்கி வைத்தார் ஆட்சியர்

தமிழகத்தின் தொழில் நகரமான திருப்பூர், தற்போது புத்தகங்களின் வாசனை கமழும் அறிவு நகரமாக உருமாறியுள்ளது. திருப்பூர் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அரசு மற்றும் திருப்பூர் பின்னல் புக் ...

Read moreDetails

“நூற்றாண்டு கண்ட கல்விச் சரித்திரம்”: புதிய கல்வித் திட்டங்கள் அறிவிப்பு!

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோயம்புத்தூர் மாநகரம், இன்று உலகளாவிய தொழில் மற்றும் கல்வி மையமாகத் திகழ்வதற்கு மிக முக்கியக் காரணமாக விளங்கும் 'பிஎஸ்ஜி மற்றும் சன்ஸ்' ...

Read moreDetails
Page 2 of 8 1 2 3 8
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist