சரஸ்வதி விளாகம் கிராமத்தில் இடபிரச்னை தொடர்பாக 164 தடை உத்தரவு பிறப்பிப்பு
September 30, 2026
ONGC எண்ணெய்க் கிணறு மராமத்துப் பணிக்கு எதிர்ப்பு சாலைமறியல்
September 30, 2026
தமிழக முதல்வரின் 73 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு திமுக நகர செயலாளர் வாரை பிரகாஷ் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை ...
Read moreDetailsஈரான், இஸ்ரேல் இடையிலான போரில் பொதுமக்கள் பாதிக்காமல் இருக்க கோளறு பதிகம் மற்றும் நெடுங்காலம் பதிகம் ஆகிவற்றை 100 பாடசாலை மாணவர்கள் இணைந்து தர்மபுரம் ஆதீனத்தில் பாடி ...
Read moreDetailsமயிலாடுதுறை மாவட்டத்தில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு அரசு பொதுத் தேர்வு எழுத ஆர்வமுடன் சென்ற மாணவ மாணவிகள் :- மயிலாடுதுறை மாவட்டம் மார்ச்- ஏப்ரல் 2026 மேல்நிலை ...
Read moreDetailsமாசி மகத்தை முன்னிட்டு காவிரி துலா கட்டத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திரண்ட பொதுமக்கள். காவிரி ஆற்றில் நீர் வரத்து இல்லாததால் மக்கள் அவதி. தமிழ் மாதங்கள் ...
Read moreDetailsசெங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பணிபுரிவு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி. செங்கல்பட்டு மாவட்டத்தில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் மூடுபனி நிலவியதுஇது வழக்கமான அளவை விட அதிகமாக ...
Read moreDetailsதிருவள்ளுர் அருகே 4 தலைமுறைகளைக் கண்ட முதியவரின் 101 வது பிறந்தநாளை அவரது குடும்பத்தினர் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர், திருவள்ளூர் அடுத்த வயலூர் கிராமத்தைச் ...
Read moreDetailsசீர்காழி அருகே வேட்டங்குடியில் மாசி மகத்தை முன்னிட்டு சக்திகரகம் புரப்பாடு. பால்குடம் எடுத்து திரளான பக்தர்கள் வழிபாடு. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வேட்டங்குடி கிராமத்தில் பழமை ...
Read moreDetailsசீர்காழி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பாக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கழக செயலாளர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எதிர்கொள்வதற்காக ...
Read moreDetailsசீர்காழி அருகே திருவெண்காடு (புதன் ஸ்தலம்) சுவேதாரண்யேஸ்வரர் கோவில் இந்திரப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.திரளான பக்தர்கள் தரிசனம். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு கிராமத்தில் தேவாரப் ...
Read moreDetailsசீர்காழி அருகே ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நோன்பு வைக்கும் 2 ஆயிரம் இஸ்லாமியர் பெருமக்களுக்கு வீடு வீடாக சென்று இளைஞர்கள் அதிகாலை உணவு வழங்கப்பட்டு வரும் சம்பவம் ...
Read moreDetails© 2025 - Bulit by Texon Solutions.