July 2, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மாசி மகத்தை முன்னிட்டு காவிரி துலா கட்டத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் காவிரி ஆற்றில் மக்கள் அவதி

by Satheesa
March 2, 2026
in News
A A
0
மாசி மகத்தை முன்னிட்டு காவிரி துலா கட்டத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் காவிரி ஆற்றில் மக்கள் அவதி
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மாசி மகத்தை முன்னிட்டு காவிரி துலா கட்டத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திரண்ட பொதுமக்கள். காவிரி ஆற்றில் நீர் வரத்து இல்லாததால் மக்கள் அவதி.

தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதத்தில் சிறப்பு வாய்ந்தது. அதிலும் மிகவும் விசேஷமானதாக பார்க்கப்படுவது மாசி மாதம். இந்த மாதம் முழுவதும் கடலாடும் மாதம்’ என்றும், தீர்த்தமாடும் மாதம்’ என்றும் சொல்வார்கள். மாசி மாதத்தில் வரும் பௌர்ணமியுடன் கூடிய மக நட்சத்திர நாள் தான் மாசி மகம். இந்நாளில் இந்துக்கள் விரதமிருந்து வழிபடுவர். மாசி மகத்தன்று தர்ப்பணம் அளித்து வழிபாடு செய்யும் போது பித்துருக்கள் தோஷம் நீங்கி முன்னோர்கள் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதன்படி மயிலாடுதுறையில் புகழ் பெற்ற புனித காவிரி ஆற்றின் துலா கட்ட தீர்த்த படித்துறையில் 16 புண்ணிய தீர்த்த கிணறுகள் அமைந்துள்ள இடத்தில் ஆயிரம்கணக்கான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபாடு செய்தனர். தர்ப்பணம் அளிப்பதற்கு முக்கிய காரணமாக விளங்குவது காவிரி நீர். காவிரியில் நீர்வரத்து இல்லாததால் பொதுமக்கள் தர்ப்பணம் கொடுப்பதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். இது போன்ற விழாக்காலங்களில் மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகம் உடனே துரிதமாக நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு பம்பு செட் மூலம் நீர்வரத்து செய்து கொடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பணிபுரிவு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி

Next Post

மயிலாடுதுறை மாவட்டத்தில் மேல்நிலை 2-ம் ஆண்டு அரசு பொதுத்தேர்வு எழுத ஆர்வமுடன் சென்ற மாணவ மாணவிகள்

Related Posts

திருத்துறைப்பூண்டி பள்ளியில் நிகழாண்டு பள்ளி பாடப்புத்தகங்களை இரும்புவியாபாரியிடம் விற்பனை செய்த பள்ளி ஆசிரியர்
News

June 30, 2026
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்
News

காவிரி சத்தியவாணன் வாய்க்காலில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தண்ணீர் திறந்து விடும் திட்டத்திற்கு எதிர்ப்பு

சோமவார பவுர்ணமியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட மகா தீப ஆரத்தி 

சீர்காழி அருகே நள்ளிரவில் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த விலை உயர்ந்த பைக் திருட்டு  

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.