September 4, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சீர்காழி அருகே கஞ்சா, மது பிரியர்களின் சொர்க்க புரியான கல்லூரி விளையாட்டுமைதானம் மீட்டெடுக்க மாணவர்கள் கோரிக்கை

by Satheesa
September 3, 2026
in News
A A
0
சிறு தொழில் நிறுவன உரிமையாளர்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

சீர்காழி அருகே கஞ்சா, மது பிரியர்களின் சொர்க்க புரியான பூம்புகார் கல்லூரி விளையாட்டு மைதானம்.மீட்டெடுக்க முன்னாள் மாணவர்கள் அப்பகுதி மக்கள் கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேலையூர் கிராமத்தில் இந்து சமய அறநிலைய துறையின் கீழ் செயல்படும் பூம்புகார் கலை கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் பல நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். கல்லூரி மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்த கல்லூரிக்கு எதிரே பல ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. இந்த மைதானத்தை கல்லூரி மாணவர்கள் மட்டுமன்றி வாக்கிங் செல்வதற்கு பொதுமக்களும் உள்ளூர் விளையாட்டு ஆர்வலர்களும் பயன்படுத்தி வருகின்றனர் இந்நிலையில் இரவு நேரங்களில் இந்த விளையாட்டு மைதானத்தில் திரளும் மது பிரியர்கள் மது அருந்திவிட்டு பாட்டிலை உடைத்து போட்டு விட்டு செல்கின்றனர் இதனால் நடைப்பயிற்சி செல்லும் பொதுமக்கள் விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் பாட்டில் கண்ணாடிகள் கிழித்து காயமடைந்து பாதிக்கப்படுகின்றனர். மேலும் இந்த விளையாட்டு மைதானத்தை ஒட்டி பாலடைந்த நிலையில் உள்ள மாணவர் விடுதி, சமையல் கூடம் புதர்கள் மண்டி கிடக்கிறது. கஞ்சா, மது பிரியர்களின் புகலிடமாக திகழ்கிறது. இங்கு கஞ்சா புகைப்பவர்கள் ஆனந்தத்தின் எல்லையை எட்டி போடும் கூப்பாட்டால் விளையாட்டு மைதானத்திற்கு வரும் பொதுமக்கள் மட்டுமின்றி மைதானத்தை ஒட்டி வசிக்கும் பொது மக்களும் பெரும் சிரமத்திற்கும் இன்னலுக்கும் ஆளாகின்றனர். இதுகுறித்து மேலையூர் பகுதி மக்கள் கல்லூரி நிர்வாகத்திற்கும் பூம்புகார் போலீசுக்கும் பலமுறை புகார் அளித்தும்எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் மது மற்றும் கஞ்சா பிரியர்களின் சொர்க்க புரியாக உள்ள பூம்புகார் கலை கல்லூரி விளையாட்டு மைதானத்தை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கல்லூரி நிர்வாகம் போலீஸ் உதவியுடன் மீட்டு சுற்றுச்சுவர் அமைத்து பாதுகாத்து முழுமையான மாணவர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பேட்டி:
01.சபரிராஜன் (முன்னாள் மாணவர்)

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மணல் கொள்ளையை தடுக்கக்கோரி புகார்: சமூக ஆர்வலருக்கு கொலை மிரட்டல்

Next Post

ராகுல் காந்தி மீது FIR பதிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரத்தில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

Related Posts

தொடர் மின்வெட்டால் முடங்கும் வடபெரும்பாக்கம் தொழிற்சாலைகள் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி
News

தொடர் மின்வெட்டால் முடங்கும் வடபெரும்பாக்கம் தொழிற்சாலைகள் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

September 3, 2026
சிறு தொழில் நிறுவன உரிமையாளர்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
News

பிரசன்ன சின்னமாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் 7-ஆம் தேதி முன்னிட்டு புனிதநீர் எடுத்துவரும் வைபவம்

கிருஷ்ணஜெயந்தி முன்னிட்டு மாணவ குழந்தைகள் கிருஷ்ணர்&ராதை வேடம்அணிந்து நடனமாடி உறியடித்து மகிழ்ந்தனர்

மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் சாலைமறியல்

September 3, 2026
Next Post
சிறு தொழில் நிறுவன உரிமையாளர்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

ராகுல் காந்தி மீது FIR பதிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரத்தில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
கிரிக்கெட் ,கபடி, வாலிபால் விளையாட்டு போட்டி – விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் பரிசுப் பொருட்கள் வழங்கினார்

January 13, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

September 1, 2026
தொடர் மின்வெட்டால் முடங்கும் வடபெரும்பாக்கம் தொழிற்சாலைகள் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

தொடர் மின்வெட்டால் முடங்கும் வடபெரும்பாக்கம் தொழிற்சாலைகள் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

0
சிறு தொழில் நிறுவன உரிமையாளர்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

பிரசன்ன சின்னமாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் 7-ஆம் தேதி முன்னிட்டு புனிதநீர் எடுத்துவரும் வைபவம்

0
சிறு தொழில் நிறுவன உரிமையாளர்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

கிருஷ்ணஜெயந்தி முன்னிட்டு மாணவ குழந்தைகள் கிருஷ்ணர்&ராதை வேடம்அணிந்து நடனமாடி உறியடித்து மகிழ்ந்தனர்

0
சிறு தொழில் நிறுவன உரிமையாளர்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் சாலைமறியல்

0
தொடர் மின்வெட்டால் முடங்கும் வடபெரும்பாக்கம் தொழிற்சாலைகள் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

தொடர் மின்வெட்டால் முடங்கும் வடபெரும்பாக்கம் தொழிற்சாலைகள் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

September 3, 2026
சிறு தொழில் நிறுவன உரிமையாளர்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

பிரசன்ன சின்னமாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் 7-ஆம் தேதி முன்னிட்டு புனிதநீர் எடுத்துவரும் வைபவம்

September 3, 2026
சிறு தொழில் நிறுவன உரிமையாளர்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

கிருஷ்ணஜெயந்தி முன்னிட்டு மாணவ குழந்தைகள் கிருஷ்ணர்&ராதை வேடம்அணிந்து நடனமாடி உறியடித்து மகிழ்ந்தனர்

September 3, 2026
சிறு தொழில் நிறுவன உரிமையாளர்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் சாலைமறியல்

September 3, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.