August 23, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

விழுப்புரம் கால்பந்தாட்ட வீரர்.மைக்கல்ராஜ் 5-ம் ஆண்டு நினைவு தினம் & முன்னாள் கால்பந்தாட்ட வீரர் முகமது ஹனிபா நினைவையொட்டி, மாநில அளவிலான ஏழ்வர் கால்பந்தாட்ட போட்டி

by Satheesa
July 6, 2026
in News
A A
0
விழுப்புரம் கால்பந்தாட்ட வீரர்.மைக்கல்ராஜ் 5-ம் ஆண்டு நினைவு தினம் & முன்னாள் கால்பந்தாட்ட வீரர் முகமது ஹனிபா நினைவையொட்டி, மாநில அளவிலான ஏழ்வர் கால்பந்தாட்ட போட்டி
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

முன்னாள் விழுப்புரம் கால்பந்தாட்ட வீரர்.மைக்கல்ராஜ் 5ம் ஆண்டு நினைவு தினம் மற்றும் முன்னாள் கால்பந்தாட்ட வீரர் முகமது ஹனிபா நினைவை யொட்டி, மாநில அளவிலான ஏழ்வர் கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது.

விழுப்புரம் வடக்கு ரயில்வே கால்பந்து மைதானத்தில் மாவட்ட கால்பந்தாட்ட கழகங்கள் சார்பில் இரு தினங்களில் மாநில அளவிலான ஏழ்வர் கால் பந்தாட்ட போட்டி நடந்தது.

இதில், விழுப்புரம், கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி சேலம் சென்னை, செய்யார், புதுச்சேரி, ஈரோடு உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 22 கால்பந்தாட்ட அணிகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். இதன் இறுதி போட்டியில், முருகன் அகாடமி அணியும், மகாராஜபுரம் அணியும் விளையாடியது. இதில், முருகன் அகாடமி அணி முதலிடத்தை தட்டி சென்றது.

இந்த போட்டியில் வென்ற அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.30 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.20 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ. 15 ஆயிரம், நான்காம் பரிசு ரூ.10 ஆயிரம் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது. இதில், இரண்டாம் இடத்தை மகாராஜபுரம் அணியும், மூன்றாவது இடத்தை விழுப்புரம் எப்.சி., அணியும், நான்காம் இடத்தை எஸ்.பி.ஆர்., அணியும் தட்டி சென்றது.

மாநில கால்பந்தாட்ட போட்டியில் வென்ற அணிகளுக்கு தி.மு.க., நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், ஸ்ரீபதி, வழக்கறிஞர் சரவணன் ஆகியோர் பரிசளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை கால்பந்தாட்ட கழகம் மாவட்ட இணை செயலாளர் அன்பு மற்றும் எம்.ஏ.எப்.சி., அணி நிர்வாகிகள் செய்தனர்.

Tags: district newsfootball tournamentMohamed Hanifatamil nadutamilnaduVillupuram footballer Michaelraj
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவாரூரில் தூய்மை பணியாளரை தாக்கிய TVK நிர்வாகி – சம்பவம் நடந்து 24 மணி நேரமாகியும் மக்கள் அதிருப்தி

Next Post

3 வயது குழந்தையை கீழே தள்ளி கொலை செய்த குழந்தை-தாயின் கள்ளக்காதலன்:- பாத்ரூமில் வழுக்கி விழுந்து இறந்ததாக நாடகமாடிய தாயும் கைது

Related Posts

மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு
News

மாதவரம் பால் பண்ணை பகுதியில் கழிவுநீர் கால் வாயால் சாலையில்குளம் போல் கழிவுநீர்

August 23, 2026

பொது வாழ்க்கையில் ஏகாம்பர ரெட்டியார் போன்று அனைவரும் ஈடுபட JCP பிரபாகர்

Bakthi

மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற களஞ்சுற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

August 23, 2026
பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

August 23, 2026
கோபத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்; அ.தி.மு.க.வுக்குள் சலசலப்பு

September 4, 2025
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

மாதவரம் பால் பண்ணை பகுதியில் கழிவுநீர் கால் வாயால் சாலையில்குளம் போல் கழிவுநீர்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

பொது வாழ்க்கையில் ஏகாம்பர ரெட்டியார் போன்று அனைவரும் ஈடுபட JCP பிரபாகர்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

மாதவரம் பால் பண்ணை பகுதியில் கழிவுநீர் கால் வாயால் சாலையில்குளம் போல் கழிவுநீர்

0
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

பொது வாழ்க்கையில் ஏகாம்பர ரெட்டியார் போன்று அனைவரும் ஈடுபட JCP பிரபாகர்

0
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற களஞ்சுற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

0
பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

0
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

மாதவரம் பால் பண்ணை பகுதியில் கழிவுநீர் கால் வாயால் சாலையில்குளம் போல் கழிவுநீர்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

பொது வாழ்க்கையில் ஏகாம்பர ரெட்டியார் போன்று அனைவரும் ஈடுபட JCP பிரபாகர்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற களஞ்சுற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

August 23, 2026
பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

August 23, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.