October 4, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

by Satheesa
June 30, 2026
in News
A A
0
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்: ஒப்பந்த பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி தீர்மானம்.

விழுப்புரம், ஜூன் 28:
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை அலுவலர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் இன்று விழுப்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
மாநிலத் தலைவர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். விழுப்புரம் மாவட்டத் தலைவர் நெப்போலியன் வரவேற்புரை ஆற்றினார்.
சிறப்பு பேருரையை தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத் தலைவர் அமிர்தக்குமார் வழங்கினார். தொடர்ந்து மாநில துணைத் தலைவர் ஜெயபால், மாநில அமைப்புச் செயலாளர் முரளி, மாநில செயலாளர் செங்கேணி, விழுப்புரம் மாவட்டத் தலைவர் பூவழகன், கடலூர் மாவட்டத் தலைவர் முருகபாண்டியன், கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் தெஸ்ணாமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியாக மாநிலப் பொருளாளர் செல்வகுமார் நன்றி உரையாற்றினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானத்தில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் கடந்த 14 ஆண்டுகளாக செயல்பட்டு வருவதாகவும், இத்திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் குழந்தைகளின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் நலன்கள் உறுதி செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்கள் மட்டும் காலமுறை ஊதியத்தில் நிரப்பப்பட்டுள்ள நிலையில், இதர சுமார் 16 பணியிடங்கள் கடந்த 14 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையிலேயே செயல்பட்டு வருகின்றன. இப்பணியாளர்கள் வருவாய்த் துறை, காவல்துறை, நீதித்துறை, மருத்துவத் துறை, கல்வித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளுடன் இணைந்து முக்கிய பொறுப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எனவே, தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டபடி ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய ஒப்பந்த அலுவலர்கள் மற்றும் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags: district newstamil nadutamilnaduTVK
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சாந்தங்குடி கிராமத்தில் காதலன்-காதலி தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டெடுப்பு. ஆணவக் கொலை

Next Post

சீர்காழி நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் தீ விபத்து 

Related Posts

நாகையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்
News

சேத்ரபாலபுரம் ஊராட்சியில் கிராமசபை கூட்டத்தில் தீர்மானங்கள் எழுதாமலேயே பொதுமக்களிடம் கையெழுத்து

October 4, 2026

மதுராந்தகம் இடைத்தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரமாக இந்த ரோடு ஷோ நிகழ்வு

நாகை மாவட்டத்தில் சிக்கல் நூலகம் முதன்மை நூலகமாகத் தேர்வு

கண் துடைப்புக்காகவும், மக்கள் பிரதிநிதிகளை குஷிப்படுத்துவதற்காகவும் மட்டுமே கிராம சபை கூட்டம்

October 4, 2026
Next Post
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

சீர்காழி நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் தீ விபத்து 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தூக்கிட்டு தற்கொலை பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு

நாகர்கோவில் தம்பத்து கோணம் VGPகார்டனில் வசித்து வரும் யூடியுபர் மதுமிதா வீட்டின் பின்புறக்கதவை உடைத்து கொள்ளை

September 29, 2026
மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தச்சூர் கிராமத்தில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக சரியாக குடிநீர் வராததால் சாலை மறியல்

கன்னியாகுமரி காவல்துறை10 முக்கிய சந்திப்புகளின் AI தொழில்நுட்பத்துடன் கூடிய தானியங்கி போக்குவரத்து விதிமீறல்கள் கண்டறியும் கேமரா

July 29, 2026
“மலை உச்சியில் கந்தன் திருவிளையாடல்”: 44-வது தைப்பூச விழாவில் பரவைக்காவடி எடுத்துப் பக்திப் பரவசம்

February 2, 2026
”பதவி உயர்வைத் தடுக்கக் குற்றங்கள் புனைவது கேவலம்”:  முன்ஜாமீன் மறுப்பு!

December 17, 2025
நாகையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்

சேத்ரபாலபுரம் ஊராட்சியில் கிராமசபை கூட்டத்தில் தீர்மானங்கள் எழுதாமலேயே பொதுமக்களிடம் கையெழுத்து

0
நாகையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுராந்தகம் இடைத்தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரமாக இந்த ரோடு ஷோ நிகழ்வு

0
நாகையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்

நாகை மாவட்டத்தில் சிக்கல் நூலகம் முதன்மை நூலகமாகத் தேர்வு

0
நாகையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்

கண் துடைப்புக்காகவும், மக்கள் பிரதிநிதிகளை குஷிப்படுத்துவதற்காகவும் மட்டுமே கிராம சபை கூட்டம்

0
நாகையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்

சேத்ரபாலபுரம் ஊராட்சியில் கிராமசபை கூட்டத்தில் தீர்மானங்கள் எழுதாமலேயே பொதுமக்களிடம் கையெழுத்து

October 4, 2026
நாகையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுராந்தகம் இடைத்தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரமாக இந்த ரோடு ஷோ நிகழ்வு

October 4, 2026
நாகையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்

நாகை மாவட்டத்தில் சிக்கல் நூலகம் முதன்மை நூலகமாகத் தேர்வு

October 4, 2026
நாகையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்

கண் துடைப்புக்காகவும், மக்கள் பிரதிநிதிகளை குஷிப்படுத்துவதற்காகவும் மட்டுமே கிராம சபை கூட்டம்

October 4, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.