October 8, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ஆதரவற்ற மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக சேவகர் தஞ்சை மாவட்டத்தில் நெகிழ்ச்சி சம்பவம் 

by Satheesa
August 18, 2026
in News
A A
0
ஆதரவற்ற மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக சேவகர் தஞ்சை மாவட்டத்தில் நெகிழ்ச்சி சம்பவம் 
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

ஆதரவற்ற மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக சேவகர்

தஞ்சை மாவட்டத்தில் நெகிழ்ச்சி சம்பவம்…

தஞ்சை மாவட்டம்
திருவிடைமருதூர் தாலுகா நந்திவனம் கிராமத்தில், ஆதரவற்ற நிலையில் தார்பாய் கூரையின் கீழ் வாழ்ந்து வந்த 70 வயது மூதாட்டிக்கு, சமூக சேவகர் ஒருவர் தன் சொந்த முயற்சியாலும் நண்பர்களின் உதவியாலும் புதிய கனவு இல்லத்தை கட்டித் கொடுத்துள்ள நெகிழ்ச்சியான செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

​நந்திவனம் கிராமத்தைச் சேர்ந்த 70 வயதுடைய மூதாட்டி தையல்நாயகி, குடும்ப சூழ்நிலை மற்றும் தனிமை காரணமாக ஆதரவின்றி தவித்து வந்துள்ளார். இவர் வசித்து வந்த பழைய வீடு முற்றிலும் சேதமடைந்த நிலையில், மழை மற்றும் வெயிலுக்குத் தார்பாய் கூரையை மூடிக்கொண்டு மிகவும் பரிதாபமான சூழ்நிலையில் வாழ்ந்து வந்துள்ளார்.

​இதனைக் கண்ட அந்த கிராமத்து இளைஞர்கள், மூதாட்டியின் துயரத்தை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளனர். இந்தத் தகவல் மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த சமூக சேவகர் பாரதி மோகனின் கவனத்திற்குச் சென்றுள்ளது.
​உடனடியாக நந்திவனம் கிராமத்திற்கு விரைந்த பாரதி மோகன், மூதாட்டியின் தற்போதைய நிலையை நேரில் பார்வையிட்டு அறிந்து கொண்டார். பின்னர், தனது நண்பர்களின் உதவியுடன் சுமார் ரூ.2,20,000 மதிப்பீட்டில், அந்த மூதாட்டிக்கு அழகிய புதிய வீடு ஒன்றைக் கட்டித் கொடுத்துள்ளார்.
​தமக்கு ஆதரவு கரம் நீட்டிய சமூக சேவகர் பாரதி மோகனுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த மூதாட்டி தையல்நாயகி, ஆதரவின்றி தவித்த எனக்கு கடவுள் போல் வந்து இந்தக் கனவு இல்லத்தை கட்டித் தந்துள்ளார் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

​கடந்த இருபது ஆண்டுகளாகத் தெருவோரங்களில் ஆதரவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவளிப்பது, மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அவர்களுக்குப் புத்தாடை அணிவித்து காப்பகத்தில் சேர்ப்பது போன்ற பல்வேறு நற்பணிகளை சமூக சேவகர் பாரதி மோகன் தொடர்ந்து செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஏழை எளிய மக்களுக்கு அரசு வழங்கும் வீடு வழங்கும் திட்டத்தில் இது போன்ற உண்மையான ஆதரவற்றவர்களைக் கண்டறிந்து உரிய வீடு கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

​தற்பொழுது, ஆதரவற்ற மூதாட்டியின் வாழ்க்கையில் ஒளியேற்றிய சமூக சேவகர் பாரதி மோகனுக்கு அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் தங்களின் மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவாரூர் நகர் பகுதியில் அடுத்தடுத்து 7 வீடுகள் தீபிடித்து எரிந்ததால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் 

Next Post

மாமல்லபுரத்தில் இன்று கடைசி நாள் பலூன் திருவிழா சுற்றுலா பயணிகள் குவிப்பு. 

Related Posts

வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு
News

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

October 6, 2026

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

செம்பனார்கோவிலில் போலி நகைகளை விற்பனை செய்ய முயன்ற கர்நாடகாவை சேர்ந்த 3 பேர் கைது

September 28, 2026
மயிலாடுதுறையில் பாரம்பரிய முறையில் வேட்டி,சேலை அணிந்து சமத்துவ பொங்கல் கொண்டாடிய நகராட்சி ஊழியர்கள்

January 14, 2026
கரூர் வழக்கு : நீதிபதியை விமர்சித்த ஓய்வுபெற்ற காவலருக்கு நிபந்தனை ஜாமீன்

October 27, 2025
விமானங்களில் பவர் பேங்க் எடுத்துச் செல்லத் தடையா ? – டிஜிசிஏ ஆய்வு

October 23, 2025
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

October 6, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.