August 18, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருவாரூர் நகர் பகுதியில் அடுத்தடுத்து 7 வீடுகள் தீபிடித்து எரிந்ததால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் 

by Satheesa
August 18, 2026
in News
A A
0
திருவாரூர் நகர் பகுதியில் அடுத்தடுத்து 7 வீடுகள் தீபிடித்து எரிந்ததால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் 
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

திருவாரூர் நகர் பகுதியில் அடுத்தடுத்து ஏழு வீடுகள் தீபிடித்து எரிந்ததால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் தீயணைப்புத் துறையினர் காலதாமதமாக வந்ததால் அதிக வீடுகள் பாதிப்புக்கு காரணம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு.

திருவாரூர் நகர் பகுதிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியில் இன்று வீடுகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக ராமலிங்கம் என்பவர் அது வீட்டில் இருந்து பிடித்த தீ அருகே உள்ள ஜீவா ரமேஷ் ஜெயராமன் ஆகிய வீடுகளில் தீ பிடித்து எரிந்துள்ளது . உடனடியாக திருவாரூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் அனைத்து வாகனங்களும் நாளை மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள துணை ஜனாதிபதி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக வரும் நிலையில் அனைத்து தீயணைப்பு வாகனங்களும் அங்கே கொண்டு செல்லப்பட்டதாக கூறி அங்கிருந்து வருவதற்குள் நான்கு வீடுகளும் முற்றிலுமாக எரிந்து சேதம் அடைந்தன.

இதேபோல் காற்று காரணமாக அருகில் இருந்த மதன், பல்லவன் ஆகியோர் வீடுகளும் எரிந்து சேதம் அடைந்தன .
இந்த தீபத்தில் ஏழு வீடுகள் மற்றும் ஒரு கடை முற்றிலுமாக எரிந்து சேதம் அடைந்தது .

பின்னர் தீயணைப்பு துறையினர் அனைத்து வீடுகளையும் தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தது இது குறித்து நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: district newsfire accidenttamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவாரூரில் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 80 மீட்டர் நீளமுள்ள மூவர்ண கொடி தேசப்பற்று குறித்து விழிப்புணர்வு 

Next Post

ஆதரவற்ற மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக சேவகர் தஞ்சை மாவட்டத்தில் நெகிழ்ச்சி சம்பவம் 

Related Posts

தனது பிறந்தநாள் பரிசாகத்தாயுடன் பிரிந்து சென்ற 5 வயது தங்கையை தன்னிடம் சேர்த்து வைக்க 9 வயது சிறுவன் மனு 
News

தனது பிறந்தநாள் பரிசாகத்தாயுடன் பிரிந்து சென்ற 5 வயது தங்கையை தன்னிடம் சேர்த்து வைக்க 9 வயது சிறுவன் மனு 

August 18, 2026
சீர்காழி அருகே 10 ஆண்டுகளாகத் தூர்வாரப்படாத குளம்: நிலத்தடி நீர்மட்டம் குறைந்து மக்கள் தவிப்பு 

பெருந்தோட்டம் பள்ளிவாசல் மற்றும் பெண்கள் மதரசா அருகே, டாஸ்மாக் கடை திறப்பதற்கு இஸ்லாமியர்கள் மனு

விழுப்புரத்தில் ஆடிப்பூர கஞ்சி வார்த்தல் & பாலாபிஷேக விழா 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
நாடு முழுக்க உயரும் அரசு ஊழியர்களின் சம்பளம்.. புதிய சம்பளம் எவ்வளவு? 

June 8, 2025
மாரியம்மன் பெயர் எப்படி வந்தது தெரியுமா?

April 16, 2025
தனது பிறந்தநாள் பரிசாகத்தாயுடன் பிரிந்து சென்ற 5 வயது தங்கையை தன்னிடம் சேர்த்து வைக்க 9 வயது சிறுவன் மனு 

தனது பிறந்தநாள் பரிசாகத்தாயுடன் பிரிந்து சென்ற 5 வயது தங்கையை தன்னிடம் சேர்த்து வைக்க 9 வயது சிறுவன் மனு 

August 18, 2026
சீர்காழி அருகே 10 ஆண்டுகளாகத் தூர்வாரப்படாத குளம்: நிலத்தடி நீர்மட்டம் குறைந்து மக்கள் தவிப்பு 

சீர்காழி அருகே 10 ஆண்டுகளாகத் தூர்வாரப்படாத குளம்: நிலத்தடி நீர்மட்டம் குறைந்து மக்கள் தவிப்பு 

August 18, 2026
தனது பிறந்தநாள் பரிசாகத்தாயுடன் பிரிந்து சென்ற 5 வயது தங்கையை தன்னிடம் சேர்த்து வைக்க 9 வயது சிறுவன் மனு 

தனது பிறந்தநாள் பரிசாகத்தாயுடன் பிரிந்து சென்ற 5 வயது தங்கையை தன்னிடம் சேர்த்து வைக்க 9 வயது சிறுவன் மனு 

0
சீர்காழி அருகே 10 ஆண்டுகளாகத் தூர்வாரப்படாத குளம்: நிலத்தடி நீர்மட்டம் குறைந்து மக்கள் தவிப்பு 

சீர்காழி அருகே 10 ஆண்டுகளாகத் தூர்வாரப்படாத குளம்: நிலத்தடி நீர்மட்டம் குறைந்து மக்கள் தவிப்பு 

0
பெருந்தோட்டம் பள்ளிவாசல் மற்றும் பெண்கள் மதரசா அருகே, டாஸ்மாக் கடை திறப்பதற்கு இஸ்லாமியர்கள் மனு

பெருந்தோட்டம் பள்ளிவாசல் மற்றும் பெண்கள் மதரசா அருகே, டாஸ்மாக் கடை திறப்பதற்கு இஸ்லாமியர்கள் மனு

0
விழுப்புரத்தில் ஆடிப்பூர கஞ்சி வார்த்தல் & பாலாபிஷேக விழா 

விழுப்புரத்தில் ஆடிப்பூர கஞ்சி வார்த்தல் & பாலாபிஷேக விழா 

0
தனது பிறந்தநாள் பரிசாகத்தாயுடன் பிரிந்து சென்ற 5 வயது தங்கையை தன்னிடம் சேர்த்து வைக்க 9 வயது சிறுவன் மனு 

தனது பிறந்தநாள் பரிசாகத்தாயுடன் பிரிந்து சென்ற 5 வயது தங்கையை தன்னிடம் சேர்த்து வைக்க 9 வயது சிறுவன் மனு 

August 18, 2026
சீர்காழி அருகே 10 ஆண்டுகளாகத் தூர்வாரப்படாத குளம்: நிலத்தடி நீர்மட்டம் குறைந்து மக்கள் தவிப்பு 

சீர்காழி அருகே 10 ஆண்டுகளாகத் தூர்வாரப்படாத குளம்: நிலத்தடி நீர்மட்டம் குறைந்து மக்கள் தவிப்பு 

August 18, 2026
பெருந்தோட்டம் பள்ளிவாசல் மற்றும் பெண்கள் மதரசா அருகே, டாஸ்மாக் கடை திறப்பதற்கு இஸ்லாமியர்கள் மனு

பெருந்தோட்டம் பள்ளிவாசல் மற்றும் பெண்கள் மதரசா அருகே, டாஸ்மாக் கடை திறப்பதற்கு இஸ்லாமியர்கள் மனு

August 18, 2026
விழுப்புரத்தில் ஆடிப்பூர கஞ்சி வார்த்தல் & பாலாபிஷேக விழா 

விழுப்புரத்தில் ஆடிப்பூர கஞ்சி வார்த்தல் & பாலாபிஷேக விழா 

August 18, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.