January 15, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

ரவி மோகனின் மிகப்பெரிய ரசிகை என்கிறார் பாடகி கெனிஷா – வைரலாகும் பகிர்வு!

by Priscilla
May 14, 2025
in Cinema
A A
0
ரவி மோகனின் மிகப்பெரிய ரசிகை என்கிறார் பாடகி கெனிஷா – வைரலாகும் பகிர்வு!
0
SHARES
7
VIEWS
Share on FacebookTwitter

நடிகர் ரவி மோகன் தற்போது தனது மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்து வழக்கில் இருக்கிறார். இந்த வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அவரைச் சுற்றிய செய்திகள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அண்மையில், தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் ப்ரீத்தா திருமண விழாவில், ரவி மோகன் பாடகி கெனிஷாவுடன் கலந்து கொண்டதையடுத்து, இந்த சம்பவம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், அவரது மனைவி ஆர்த்தி சமூக வலைதளத்தில் தனது குடும்ப வாழ்க்கையைப்பற்றி ஒரு பதிவு வெளியிட்டு பேசுப்பொருளானார்.

இந்நிலையில், பாடகி கெனிஷா தன்னுடைய நிகழ்ச்சிக்கான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். “எனக்கு ஜெயம் ரவி மிகவும் பிடிக்கும். நான் அவருடைய மிகப்பெரிய ரசிகை. என் பாடல் நிகழ்ச்சிக்கு கெஸ்ட்டாக ஜெயம் ரவி வந்திருந்தார். நான் மேடையில் பாடியபோது யாரும் கை தட்டவில்லை. மிகவும் நெருக்கடியாக இருந்தது. அப்போது ரவி தான் பேசிப் பாராட்டி, அனைவரையும் கைதட்டச் செய்தார்,” என்கிறார் கெனிஷா.

இவ்வாறு அவர் பகிர்ந்த இந்த அனுபவம் தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Tags: actor ravi mohansinger kanishatamil cinema
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

இந்தியாவின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் பதவியேற்பு

Next Post

ஐபிஎல் 2025 : மாற்று வீரர்களை இணைத்துக்கொள்ள ஐபிஎல் அணிகளுக்கு அனுமதி

Related Posts

‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
Cinema

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

ரிலீஸ் ரத்து… ரீபண்டில் சாதனை படைத்த ‘ஜனநாயகன்’ !

January 8, 2026
விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த காங்கிரஸ் எம்பி ஜோதிமணி !
Cinema

விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த காங்கிரஸ் எம்பி ஜோதிமணி !

January 8, 2026
Next Post
ஐபிஎல் 2025 : மாற்று வீரர்களை இணைத்துக்கொள்ள ஐபிஎல் அணிகளுக்கு அனுமதி

ஐபிஎல் 2025 : மாற்று வீரர்களை இணைத்துக்கொள்ள ஐபிஎல் அணிகளுக்கு அனுமதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

January 15, 2026
விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

மகரஜோதி ரூபத்தில் தோன்றிய ஐயப்பன் – மனம் உருகிய பத்தர்கள்

January 14, 2026
ஈரானை விட்டு இந்தியர்கள் வெளியேற தயாராக இருக்க அறிவுறுத்தல்

ஆளுநர்கள் மாநில அரசு கோப்புகளை கிடப்பில் போடக்கூடாது – உச்சநீதிமன்றம்

ஜனநாயகன் படத்திற்கு வந்த சோதனை – கைவிட்ட உச்சநீதிமன்றம்

0
துள்ளித்தாவும் காளைகள் விடாமல் துரத்தும் காளையர்கள்

துள்ளித்தாவும் காளைகள் விடாமல் துரத்தும் காளையர்கள்

0
விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

0
துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

0
ஆளுநர்கள் மாநில அரசு கோப்புகளை கிடப்பில் போடக்கூடாது – உச்சநீதிமன்றம்

ஜனநாயகன் படத்திற்கு வந்த சோதனை – கைவிட்ட உச்சநீதிமன்றம்

January 15, 2026
துள்ளித்தாவும் காளைகள் விடாமல் துரத்தும் காளையர்கள்

துள்ளித்தாவும் காளைகள் விடாமல் துரத்தும் காளையர்கள்

January 15, 2026
விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

January 15, 2026
துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

January 15, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.