October 4, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நாகை மாவட்டத்தில் சிக்கல் நூலகம் முதன்மை நூலகமாகத் தேர்வு

by Satheesa
October 4, 2026
in News
A A
0
நாகையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

நாகை மாவட்டத்தில் சிக்கல் நூலகம் முதன்மை நூலகமாகத் தேர்வு: சிக்கல் கிராம சபை கூட்டத்தில் நூலகருக்குப் பாராட்டு:

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், மாவட்டத்திலேயே சிறந்த நூலகமாகத் தேர்வு செய்யப்பட்ட சிக்கல் ஊராட்சி நூலகத்திற்கும், அதன் பராமரிப்பாளருக்கும் சிறப்பான முறையில் பாராட்டும் கௌரவமும் வழங்கப்பட்டது.
​நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியப் பொருளாளர் இளவரசன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஊராட்சி செயலாளர் சாக்ரடீஸ் வரவு செலவு கணக்குகளையும் வளர்ச்சித் தீர்மானங்களையும் வாசித்தார். மாவட்ட அளவில் முதன்மை நூலகத்திற்கான சான்றிதழைப் பெற்ற சிக்கல் நூலகத்தின் பராமரிப்பாளருக்கு கூட்டத்தில் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.
​தொடர்ந்து கூட்டத்தில் பேசியவர்கள், சிக்கல் ஊராட்சி நூலகத்தில் அனைத்து நாளிதழ்கள் மற்றும் அரிய புத்தகங்கள் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது ஓய்வுபெற்றவர்களே அதிக அளவில் நூலகத்திற்கு வந்து செல்வதால், இளைய தலைமுறையினரும் மாணவர்களும் இந்த நூலகத்தைப் பெருமளவில் பயன்படுத்தி அறிவை வளர்த்துக்கொள்ள முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
​மேலும் இக்கூட்டத்தில், கீழத்தரையிருப்பு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் பேருந்து நிலையம் அமைத்தல், கீழக்கரையிருப்பு முதல் கரையான்தெரு வரை மற்றும் பழனிவேல் கார்டன், பகுதிகளில் சாலை வசதி ஏற்படுத்துதல், நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து சுமார் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சமுதாயக் கூடம் அமைத்தல், பள்ளி வளாகத்தில் கூட்ட அரங்கம் மற்றும் பேவர் பிளாக் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கியத் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
​இந்நிகழ்வில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர், கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கண் துடைப்புக்காகவும், மக்கள் பிரதிநிதிகளை குஷிப்படுத்துவதற்காகவும் மட்டுமே கிராம சபை கூட்டம்

Next Post

மதுராந்தகம் இடைத்தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரமாக இந்த ரோடு ஷோ நிகழ்வு

Related Posts

நாகையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்
News

சேத்ரபாலபுரம் ஊராட்சியில் கிராமசபை கூட்டத்தில் தீர்மானங்கள் எழுதாமலேயே பொதுமக்களிடம் கையெழுத்து

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆக்கூரில் இலட்சிய ஜனநாயக கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தச்சூர் கிராமத்தில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக சரியாக குடிநீர் வராததால் சாலை மறியல்

கன்னியாகுமரி காவல்துறை10 முக்கிய சந்திப்புகளின் AI தொழில்நுட்பத்துடன் கூடிய தானியங்கி போக்குவரத்து விதிமீறல்கள் கண்டறியும் கேமரா

July 29, 2026
“மலை உச்சியில் கந்தன் திருவிளையாடல்”: 44-வது தைப்பூச விழாவில் பரவைக்காவடி எடுத்துப் பக்திப் பரவசம்

February 2, 2026
”பதவி உயர்வைத் தடுக்கக் குற்றங்கள் புனைவது கேவலம்”:  முன்ஜாமீன் மறுப்பு!

December 17, 2025
வெண்ணைமலை பகுதி200ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்துவரும் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று வெளியேற்ற முயற்சிப்பதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

November 22, 2025
நாகையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்

சேத்ரபாலபுரம் ஊராட்சியில் கிராமசபை கூட்டத்தில் தீர்மானங்கள் எழுதாமலேயே பொதுமக்களிடம் கையெழுத்து

0
நாகையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுராந்தகம் இடைத்தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரமாக இந்த ரோடு ஷோ நிகழ்வு

0
நாகையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்

நாகை மாவட்டத்தில் சிக்கல் நூலகம் முதன்மை நூலகமாகத் தேர்வு

0
நாகையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்

கண் துடைப்புக்காகவும், மக்கள் பிரதிநிதிகளை குஷிப்படுத்துவதற்காகவும் மட்டுமே கிராம சபை கூட்டம்

0
நாகையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்

சேத்ரபாலபுரம் ஊராட்சியில் கிராமசபை கூட்டத்தில் தீர்மானங்கள் எழுதாமலேயே பொதுமக்களிடம் கையெழுத்து

October 4, 2026
நாகையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுராந்தகம் இடைத்தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரமாக இந்த ரோடு ஷோ நிகழ்வு

October 4, 2026
நாகையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்

நாகை மாவட்டத்தில் சிக்கல் நூலகம் முதன்மை நூலகமாகத் தேர்வு

October 4, 2026
நாகையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்

கண் துடைப்புக்காகவும், மக்கள் பிரதிநிதிகளை குஷிப்படுத்துவதற்காகவும் மட்டுமே கிராம சபை கூட்டம்

October 4, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.