October 4, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மதுராந்தகம் இடைத்தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரமாக இந்த ரோடு ஷோ நிகழ்வு

by Satheesa
October 4, 2026
in News
A A
0
நாகையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மதுராந்தகம் இடைத்தேர்தல் முதலமைச்சர் விஜய் ரோட் ஷோ பிரச்சார ஏற்பாடுகள் தீவிரம். ​

மதுராந்தகம் இடைத்தேர்தல் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் மரகதம் குமரவேல் அவர்களுக்கு ஆதரவாக, அக்கட்சியின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய் அவர்கள் மதுராந்தகம் தொகுதியில் இன்று ரோடு ஷோ மேற்கொள்கிறார்.
​இன்றைய பயண திட்டம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள்: தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மாமண்டூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து ரோடு ஷோ ​ செய்ய இருக்கிறார்

இதனைத் தொடர்ந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக வழிபாடு சாமி கும்பிட்டுவிட்டு அவர் அங்கு மீண்டும் ரோடு ஷோ செய்கிறார்

தரிசனம் முடித்த பின், அங்கிருந்து புறப்பட்டு மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட முக்கிய வீதிகள் வழியாக ரோடு ஷோ நடத்தி, மக்களிடம் நேரடியாக வாக்கு சேகரிக்கிறார்.
​பாதுகாப்பு & போக்குவரத்து: தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கூடுவார்கள் என்பதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வாகன மாற்றங்களுக்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன..

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

நாகை மாவட்டத்தில் சிக்கல் நூலகம் முதன்மை நூலகமாகத் தேர்வு

Next Post

சேத்ரபாலபுரம் ஊராட்சியில் கிராமசபை கூட்டத்தில் தீர்மானங்கள் எழுதாமலேயே பொதுமக்களிடம் கையெழுத்து

Related Posts

நாகையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்
News

கண் துடைப்புக்காகவும், மக்கள் பிரதிநிதிகளை குஷிப்படுத்துவதற்காகவும் மட்டுமே கிராம சபை கூட்டம்

October 4, 2026
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆக்கூரில் இலட்சிய ஜனநாயக கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தச்சூர் கிராமத்தில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக சரியாக குடிநீர் வராததால் சாலை மறியல்

கன்னியாகுமரி காவல்துறை10 முக்கிய சந்திப்புகளின் AI தொழில்நுட்பத்துடன் கூடிய தானியங்கி போக்குவரத்து விதிமீறல்கள் கண்டறியும் கேமரா

July 29, 2026
“மலை உச்சியில் கந்தன் திருவிளையாடல்”: 44-வது தைப்பூச விழாவில் பரவைக்காவடி எடுத்துப் பக்திப் பரவசம்

February 2, 2026
”பதவி உயர்வைத் தடுக்கக் குற்றங்கள் புனைவது கேவலம்”:  முன்ஜாமீன் மறுப்பு!

December 17, 2025
வெண்ணைமலை பகுதி200ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்துவரும் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று வெளியேற்ற முயற்சிப்பதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

November 22, 2025
நாகையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்

சேத்ரபாலபுரம் ஊராட்சியில் கிராமசபை கூட்டத்தில் தீர்மானங்கள் எழுதாமலேயே பொதுமக்களிடம் கையெழுத்து

0
நாகையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுராந்தகம் இடைத்தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரமாக இந்த ரோடு ஷோ நிகழ்வு

0
நாகையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்

நாகை மாவட்டத்தில் சிக்கல் நூலகம் முதன்மை நூலகமாகத் தேர்வு

0
நாகையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்

கண் துடைப்புக்காகவும், மக்கள் பிரதிநிதிகளை குஷிப்படுத்துவதற்காகவும் மட்டுமே கிராம சபை கூட்டம்

0
நாகையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்

சேத்ரபாலபுரம் ஊராட்சியில் கிராமசபை கூட்டத்தில் தீர்மானங்கள் எழுதாமலேயே பொதுமக்களிடம் கையெழுத்து

October 4, 2026
நாகையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுராந்தகம் இடைத்தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரமாக இந்த ரோடு ஷோ நிகழ்வு

October 4, 2026
நாகையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்

நாகை மாவட்டத்தில் சிக்கல் நூலகம் முதன்மை நூலகமாகத் தேர்வு

October 4, 2026
நாகையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்

கண் துடைப்புக்காகவும், மக்கள் பிரதிநிதிகளை குஷிப்படுத்துவதற்காகவும் மட்டுமே கிராம சபை கூட்டம்

October 4, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.