September 25, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

ஷுப்மன் கில் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் : இங்கிலாந்து தொடருக்கான குழு அறிவிப்பு !

by Priscilla
May 24, 2025
in Sports
A A
0
ஷுப்மன் கில் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் : இங்கிலாந்து தொடருக்கான குழு அறிவிப்பு !
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

இந்திய கிரிக்கெட் குழு அடுத்த மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, இந்த தொடருக்கான அணியை தேர்வு செய்வது இந்திய தேர்வுக் குழுவுக்கு பெரும் சவாலாக அமைந்தது.

கில் தலைமையில் புதிய தலைமுறை…

நீண்ட பரிசீலனையிற்குப் பிறகு, இந்திய அணிக்கு ஷுப்மன் கில் கேப்டனாகவும், ரிஷப் பண்ட் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர். இது இந்திய டெஸ்ட் அணிக்குள் புதிய தலைமுறை உருவாகும் சூழலை உருவாக்கியுள்ளது. IPL 2025 தொடரில் சிறப்பாக விளையாடி வந்த சாய் சுதர்சன், தனது முதல் டெஸ்ட் தேர்வை பெற்றுள்ளார். அவருடன் அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர் உள்ளிட்ட அணிகளும் இடம் பெற்றுள்ளனர்.

முக்கிய வீரர்கள் விலகல் :

முகமது ஷமி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தாலும், இந்தத் தொடருக்கான அணியில் இடம்பெறவில்லை. இந்திய அணியின் தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகார்கர் இதுகுறித்து விளக்கமளித்தபோது, “கேப்டன் தேர்வானது ஒரு தொடருக்கானது அல்ல; எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு செய்யப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளில் ஷுப்மன் கில் வளர்ச்சி பெரும் அளவில் காணப்பட்டுள்ளது. அவர் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது,” என தெரிவித்தார்.

அணியிலிருந்து வெளியே :

“முகமது ஷமி உடல் நலக் குறை காரணமாக இந்தத் தொடரில் இடம் பெறவில்லை. அவரின் பங்களிப்பு முக்கியமானதென எங்களுக்கும் தெரியும். ஆனால், முழுமையான உடல் தகுதி இல்லாததால் அவரைத் தேர்வு செய்ய முடியவில்லை,” என்றார் அகார்கர்.

இந்திய அணி விவரம் :

கேப்டன் : ஷுப்மன் கில், துணை கேப்டன்: ரிஷப் பண்ட், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், ஜஸ்ப்ரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், முகமது சிராஜ்

Tags: CRICKETindian test teamNew captainshubmangil
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

இந்தியாவுடனான போர் ! – பாகிஸ்தான் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Next Post

“ED-க்கும் அல்ல, மோடிக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம் ” – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி !

Related Posts

நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்
News

ஜப்பானில் கராத்தேவுக்கான போட்டி வென்ற தமிழக வீரர்கள் 7-வது டான் பெல்ட்டுக்கான உயரிய பட்டத்தை கௌரவிப்பு

September 1, 2026
சர்வதேச கிராண்ட் மாஸ்டர் போட்டியில் இந்தியாவின் 98-வது செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற அஸ்வந்த்

பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு
News

மயிலாடுதுறையில் தஞ்சை மண்டல அளவிலான கைப்பந்து போட்டிகள்

August 23, 2026
Next Post
“ED-க்கும் அல்ல, மோடிக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம் ” – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி !

“ED-க்கும் அல்ல, மோடிக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம் ” – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.