August 8, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறையில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு சாலை பாதுகாப்பு மற்றும் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மராத்தான்

by Satheesa
January 10, 2026
in News
A A
0
மயிலாடுதுறையில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு சாலை பாதுகாப்பு மற்றும் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மராத்தான்
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறையில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு சாலை பாதுகாப்பு மற்றும் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மராத்தான்; 4 பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளை மாவட்ட எஸ்பி ஸ்டாலின் தொடக்கி வைத்தார்:-

மயிலாடுதுறையில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புத்துறை, அழகுஜோதி அகாடமி பள்ளியுடன் இணைந்து மாவட்ட போக்குவரத்து காவல்துறை நடத்திய சாலை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. 12 வயதுமுதல் 18 வயது மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 7 கி.மீ. பெண்கள் 5 கி.மீ. என நான்கு பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டியானது ஆண்களுக்கு கால்டெக்ஸ் மற்றும் பெண்களுக்கு மணக்குடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கியது. வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ராம்குமார், அழகு ஜோதி அகாடமி பள்ளி தாளாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற மராத்தான் போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கொடியசைத்து தொடக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பள்ளியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடித்தவர்களுக்கு ரூ.5000, இரண்டாம் இடம் 3000 மூன்றாம் இடம் 2000 மற்றும் நான்கு முதல் பத்து இடங்களை பிடித்தவர்களுக்கு தலா ரூ 1000 மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கி வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதில் 650-க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Tags: district newsmayiladuthurairoad safetytamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தஞ்சாவூரில் ஜன.26-ல் நடைபெறவுள்ளDMKடெல்டா மண்டல மகளிர் அணி மாநாட்டில் மகளிர் ஆலோசனைக்கூட்டம்

Next Post

விழுப்புரம் அருகே அதிமுக மகளிர் அணி சார்பில் அதிமுக அலுவலகத்தில் சமத்துவ பொங்கல்

Related Posts

சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் துப்பாக்கிச்சூடும் போட்டியில் கலந்து4 தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு
News

August 6, 2026
மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்
News

தலையில் துண்டு போட்டு விநோத போராட்டம் – “ஏமாற்ற பட்ஜெட்” என நாகையில் விவசாயிகள் கண்டனம்

குமரிகோதையாற்றில் முதலை நடமாட்டம் இருப்பதாக கண்டறியப்பட்டு – 6மாதமாக வனத்துறையினரின் நடவடிக்கைகள் தோல்வி சிறப்புகுழுவினர் ஆய்வு 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறையில் பிரதமர் மோடி உருபொம்மை எரிந்தவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பாஜக கோரிக்கை

சீர்காழியில் இரு திரையரங்குகளில் திரையில் தோன்றிய விஜய்க்கு ரசிகர்கள் சூடம் ஏற்றி கொண்டாட்டம்

July 23, 2026
ஞானமலை முருகன் கோவில்

ஞானமலை முருகன் கோவில்

October 24, 2025

வெறிபிடித்த நாய்களை கருணை கொலை செய்ய தமிழக அரசு ஆணை

July 29, 2025
ஆடி முதல் ஞாயிறு முன்னிட்டு சுமங்கலி பூஜை: வழிமுறைகள், நேரங்கள், மந்திரங்கள்

July 11, 2025
சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் துப்பாக்கிச்சூடும் போட்டியில் கலந்து4 தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு

சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் துப்பாக்கிச்சூடும் போட்டியில் கலந்து4 தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு

0
மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

தலையில் துண்டு போட்டு விநோத போராட்டம் – “ஏமாற்ற பட்ஜெட்” என நாகையில் விவசாயிகள் கண்டனம்

0
மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

குமரிகோதையாற்றில் முதலை நடமாட்டம் இருப்பதாக கண்டறியப்பட்டு – 6மாதமாக வனத்துறையினரின் நடவடிக்கைகள் தோல்வி சிறப்புகுழுவினர் ஆய்வு 

0
மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

0
சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் துப்பாக்கிச்சூடும் போட்டியில் கலந்து4 தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு

சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் துப்பாக்கிச்சூடும் போட்டியில் கலந்து4 தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு

August 6, 2026
மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

தலையில் துண்டு போட்டு விநோத போராட்டம் – “ஏமாற்ற பட்ஜெட்” என நாகையில் விவசாயிகள் கண்டனம்

August 6, 2026
மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

குமரிகோதையாற்றில் முதலை நடமாட்டம் இருப்பதாக கண்டறியப்பட்டு – 6மாதமாக வனத்துறையினரின் நடவடிக்கைகள் தோல்வி சிறப்புகுழுவினர் ஆய்வு 

August 6, 2026
மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

August 6, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.