April 30, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மதுரை தல்லாகுளம் எக்கோ பூங்காவிற்கு புத்துயிர்: துணை மேயர் நாகராஜன் அதிரடி ஆய்வு – இனி குப்பையில்லா பசுமை நடைபயிற்சி!

by sowmiarajan
March 5, 2026
in News
A A
0
மதுரை தல்லாகுளம் எக்கோ பூங்காவிற்கு புத்துயிர்: துணை மேயர் நாகராஜன் அதிரடி ஆய்வு – இனி குப்பையில்லா பசுமை நடைபயிற்சி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மதுரை மாநகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான தல்லாகுளம் சுற்றுச்சூழல் பூங்காவில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மேற்கொள்ளப்பட்டு வரும் துரித பராமரிப்புப் பணிகளை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்தப் பூங்காவில் “எக்கோ வாக்கர்ஸ் கிளப்” என்ற அமைப்பு செயல்பட்டு வரும் நிலையில், கடந்த சில நாட்களாக பூங்காவின் சில பகுதிகள் முறையான பராமரிப்பின்றி மாசடைந்து காணப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இதனால் தினசரி நடைபயிற்சி மேற்கொள்ளும் முதியவர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இதனைத் தொடர்ந்து, வாக்கர்ஸ் கிளப் நிர்வாகிகள் மற்றும் 31-வது வார்டு கவுன்சிலர் தல்லாகுளம் முருகன் ஆகியோர், பூங்காவைத் தூய்மைப்படுத்தி மேம்படுத்தக் கோரி துணை மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையாளரிடம் முறையிட்டனர்.

மக்களின் கோரிக்கைக்கு உடனடி தீர்வு காணும் வகையில், துணை மேயர் நாகராஜன் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் சுகாதாரப் பணியாளர்களை நேரில் வரவழைத்து, போர்க்கால அடிப்படையில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். இந்தப் பணிகளின் ஒரு பகுதியாக, தூய்மையைப் பேணுவதற்காக பிரீத்தி மருத்துவமனை சார்பில் 10 நவீன குப்பை சேகரிக்கும் பெட்டகங்களை மருத்துவமனை அலுவலர் முகிலன், துணை மேயரிடம் வழங்கினார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி எஸ்.ஐ, எஸ்.ஒ, ஏ.இ உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். மேலும், தல்லாகுளம் முருகன், வாக்கர்ஸ் கிளப் தலைவர் ரெங்கராஜ் பாண்டியன், பொருளாளர் டாக்டர் பெரியதம்பி, நிர்வாகிகள் முத்துக்குமார், பூமிநாதன், முன்னாள் கவுன்சிலர் திலகர், பாப்புலர் செல்வம், எஸ்.பி. சிவராம கிருஷ்ணன் மற்றும் தி.மு.க விவசாய அணியின் விஜயராம் ஆகியோர் பங்கேற்றனர். பூங்காவைப் பசுமையாகவும், பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாமலும் பராமரிக்கத் தேவையான கூடுதல் வசதிகளைச் செய்து தருவதாகத் துணை மேயர் உறுதியளித்தார்.

Tags: ecogreenmaduraiparkRevivalTallakulam
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மக்களின் குறைகளைத் தீர்க்க காங்கிரஸின் புதிய வியூகம்: நெல்லையில் ‘சக்தி அபியான்’ தலைமைப் பொறுப்பாளர்கள் அதிரடி ஆலோசனை!

Next Post

167 கிராம அம்பலக்காரர்கள் பங்கேற்ற முத்தரையர் சமுதாய எழுச்சி மாநாடு: மேலூரில் அதிரடி தீர்மானங்கள் நிறைவேற்றம்!

Related Posts

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை
News

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு
News

கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

Bakthi

திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா

April 29, 2026
Next Post
167 கிராம அம்பலக்காரர்கள் பங்கேற்ற முத்தரையர் சமுதாய எழுச்சி மாநாடு: மேலூரில் அதிரடி தீர்மானங்கள் நிறைவேற்றம்!

167 கிராம அம்பலக்காரர்கள் பங்கேற்ற முத்தரையர் சமுதாய எழுச்சி மாநாடு: மேலூரில் அதிரடி தீர்மானங்கள் நிறைவேற்றம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
தோட்டா தரணிக்கு செவாலியர் விருது – முதல்வர் வாழ்த்து

November 12, 2025
பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

April 29, 2026
பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

0
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

0
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

0
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா

0
பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா

April 29, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.