October 5, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நீடாமங்கலம் கிராம மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் அச்சுறுத்தலாக இருந்துவரும் இணைப்பு நடைபாலம் சீரமைத்து தர கோரிக்கை

by Satheesa
November 22, 2025
in News
A A
0
நீடாமங்கலம் கிராம மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் அச்சுறுத்தலாக இருந்துவரும் இணைப்பு நடைபாலம் சீரமைத்து தர கோரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

நீடாமங்கலம் அருகே கிராம மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் அச்சுறுத்தலாக இருந்துவரும் இணைப்பு நடைபாலம்: போர்க்கால அடிப்படையில் சீரமைத்து தர கிராம மக்கள் கோரிக்கை…
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட விழல்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் ஏழை ஏளிய நடுத்தர மக்கள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.
இத்தகைய பகுதியில் விழல்கோட்டகம் வழியாக கோரையாற்றில் செல்லும் இணைப்பு நடைபாலம் கொஞ்சம் கொஞ்சமாக பழுதடைந்து வந்த நிலையில் தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் இருந்துவருகிறது. இத்தகைய இணைப்பு பாலத்தை சீரமைக்க வேண்டி அப்பகுதி மக்கள் பலமறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்தும் இதுவரை பாலத்தை சீரமைத்து தர எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. மேலும் விழல்கோட்டை ஊராட்சியின் இணைப்பு பாலத்தின் வழியாக தேவங்குடி கீழ்பாதி, விழல்கோட்டகம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பள்ளி மாணவ மாணவியர்கள், முதியோர்கள், மாற்றுதிறனாளிகள், கர்ப்பணி பெண்கள் என பல்வேறு தரப்பினரும் தினசரி ஆயிரக்கணக்கானோர் பயணித்து அன்றாட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மிகுந்த முக்கியத்துவம் உடைய இப்பாலத்தின் கீழ்பகுதி மற்றும் பாலத்தின் இருபுறமும் உள்ள பாதுகாப்பு தடுப்பு அரண்கள் ஆங்காங்கே சிதலமடைந்து இருந்துவருவதால் உயிருக்கும், உடைமைக்கும் உத்தரவாதம் இல்லாத சூழ்நிலையில் மரண பயத்துடன் கிராம மக்கள் இணைப்பு பாலத்தை கடந்து சென்று வருகின்றனர். பாலத்தின் ஆபத்தான நிலையினை கருத்தில்கொண்டு மாவட்ட நிர்வாகம் மழைக்காலமாக இருந்து வருவதால் போர்க்கால அடிப்படையில் மக்கள் அச்சமின்றி பயணிக்க ஏதுவாக ஒர் இரு நாளில் சீரமைத்து தருவதோடு, மழைக்காலம் முடிந்தவுடன் நிரந்தர தீர்வாக பாலத்தை முழுவதுமாக இடித்து புதிய பாலத்தை கட்டித்தர தக்க நடவடிக்கை எடுத்து கிராம மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் உத்தரவாதம் அளிக்க முன்வரவேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை

Next Post

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில்18அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 4-வது நாளாக காத்திருப்புபோராட்டம்

Related Posts

தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
News

மனம் தளராத கிராம மக்கள் கூடுதல் தொகையை வசூலித்து தார் சாலையை கட்டாயம் அமைப்போம்

October 4, 2026

திருவாரூரில் MRP விலையை விட அதிக விலைக்கு விற்பனை புகார் அளித்த மக்களை மிரட்டிய கடை ஊழியர்கள்

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்ற சுவச்சதா ஹி சேவா தூய்மை விழிப்புணர்வுப் பேரணி

பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பருவக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
இந்தியா, ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் உறுப்பினராக தேர்வு

June 5, 2025
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மனம் தளராத கிராம மக்கள் கூடுதல் தொகையை வசூலித்து தார் சாலையை கட்டாயம் அமைப்போம்

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் MRP விலையை விட அதிக விலைக்கு விற்பனை புகார் அளித்த மக்களை மிரட்டிய கடை ஊழியர்கள்

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்ற சுவச்சதா ஹி சேவா தூய்மை விழிப்புணர்வுப் பேரணி

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மனம் தளராத கிராம மக்கள் கூடுதல் தொகையை வசூலித்து தார் சாலையை கட்டாயம் அமைப்போம்

0
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் MRP விலையை விட அதிக விலைக்கு விற்பனை புகார் அளித்த மக்களை மிரட்டிய கடை ஊழியர்கள்

0
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்ற சுவச்சதா ஹி சேவா தூய்மை விழிப்புணர்வுப் பேரணி

0
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பருவக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

0
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மனம் தளராத கிராம மக்கள் கூடுதல் தொகையை வசூலித்து தார் சாலையை கட்டாயம் அமைப்போம்

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் MRP விலையை விட அதிக விலைக்கு விற்பனை புகார் அளித்த மக்களை மிரட்டிய கடை ஊழியர்கள்

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்ற சுவச்சதா ஹி சேவா தூய்மை விழிப்புணர்வுப் பேரணி

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பருவக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

October 4, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.