May 2, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்ததாக கூறப்படும் பெண்ணின் உறவினர்கள் சாலை மறியல்

by Satheesa
September 28, 2025
in News
A A
0
மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்ததாக கூறப்படும் பெண்ணின் உறவினர்கள் சாலை மறியல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்ததாக கூறப்படும் பெண்ணின் உறவினர்கள் சாலை மறியல்..திருவாரூர்- தஞ்சாவூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு..
வருவாய் கோட்டாட்சியர் சத்யா தலைமையில் பேச்சுவார்த்தை…

    திருவாரூர் மாவட்டம், சித்தரையூர் பகுதியை சேர்ந்த கணேசன் மற்றும் சுந்தராம்பாள் தம்பதியின் 26 வயது மகளான சௌமியா என்பவருக்கும், நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தாலுகாவிற்கு உட்பட்ட மணலூர் பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் கர்ப்பிணியான சௌமியா பிரசவத்திற்காக.. திருவாரூர் விஜயபுரம் பகுதியில் இருக்கும் சின்ன ஆஸ்பத்திரி என்று அழைக்கப்படும் திருவாரூர் விஜயபுரம் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இதை தொடர்ந்து இன்று காலை சௌமியாவுக்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த சில நிமிடங்களில் சௌமியாவுக்கு வலிப்பு ஏற்பட்டதால்..
மேல் சிகிச்சைக்காக சௌமியாவை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சௌமியா இறந்து விட்டதாக கூறியதை கேட்ட அவரது உறவினர்கள்.. மருத்துவர் சரியான முறையில் சிகிச்சை செய்யாத காரணத்தினால் தான் வலிப்பு வந்ததாகவும்..ஒரு மணி நேரம் ஆம்புலன்ஸ்-ன் தாமதத்தால் தான் சௌமியா இறந்ததாக கூறி அவரது உறவினர்கள் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்..போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து.. சௌமியாவிற்கு மருத்துவம் பார்த்த மருத்துவரை கைது செய்ய வேண்டும்.. என்றும் சௌமியாவின் உறவினர்கள்.. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.. அப்பொழுது திருவாரூர் மாவட்ட சுகாதார இணை இயக்குனர் திலகம்
பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்து செல்லாத உறவினர்கள்.. தொடர்ந்து விளமல் கல்பாலம் அருகே…
மன்னார்குடி, தஞ்சாவூர், திருவாரூர் செல்லக்கூடிய சாலை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சத்யா மற்றும் காவல் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது விசாரணையை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாகவும்.. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுப்பதாகவும் கூறியதால் சாலை மறியல் கைவிடப்பட்டு கலைந்து சென்றனர்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ரயில்வே மேம்பாலம் என்று சொல்லக்கூடிய சாரங்கபாணி நினைவு மேம்பாலம் மறுசீரமைப்பு பணி

Next Post

ஜெக்கம்மா சொல்றா.. ஜெக்கம்மா சொல்றா.. குடுகுடுப்பை அடித்தபடி நூதன பிரச்சாரம்

Related Posts

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு
News

April 30, 2026
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை
News

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

Bakthi

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

April 30, 2026
Next Post
ஜெக்கம்மா சொல்றா.. ஜெக்கம்மா சொல்றா.. குடுகுடுப்பை அடித்தபடி நூதன பிரச்சாரம்

ஜெக்கம்மா சொல்றா.. ஜெக்கம்மா சொல்றா.. குடுகுடுப்பை அடித்தபடி நூதன பிரச்சாரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஊட்டி படகு இல்லத்திற்கு கடந்த ஆண்டில் 20 லட்சம் பேர் வருகை சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை சரிவு.

January 19, 2026
திருவாரூரில் ஜாக்டோ ஜியோ சார்பில் 500க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டம்

December 13, 2025
பெண்மையின் பேராற்றல்: ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் உலக மகளிர் தின எழுச்சி விழா – சாதனைப் பெண்களுக்குச் சிறப்பு அங்கீகாரம்!

March 9, 2026
அதிமுக கூட்டணிக்கு வலுசேர்க்கும் மக்கள் ராஜ்ஜியம் கட்சி: எடப்பாடியாரைச் சந்தித்து பி.ஆர். சிவசாமி அதிரடி ஆதரவு!

அதிமுக கூட்டணிக்கு வலுசேர்க்கும் மக்கள் ராஜ்ஜியம் கட்சி: எடப்பாடியாரைச் சந்தித்து பி.ஆர். சிவசாமி அதிரடி ஆதரவு!

March 9, 2026
பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

0
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

0
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

0
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

0
பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

April 30, 2026
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

April 30, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.