August 16, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வீடு இல்லாத திருநங்கைகளுக்கு அரசின் இலவசவீடு வழங்கும் திட்டத்தை தராததை கண்டித்து போராட்டம்

by Satheesa
February 24, 2026
in News
A A
0
வீடு இல்லாத திருநங்கைகளுக்கு அரசின் இலவசவீடு வழங்கும் திட்டத்தை தராததை கண்டித்து போராட்டம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

வீடு இல்லாத திருநங்கைகளுக்கு அரசின் இலவச வீட்டுமனை மற்றும் வீடு வழங்கும் திட்டத்தை ஏற்படுத்தி தராததை கண்டித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திருநங்கைகள் அரசு ஆவணங்களை தரையில் போட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்:-

மயிலாடுதுறை மாவட்டத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் 47 பேர் வாக்காளர்களாக உள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள வீடு இல்லாத திருநங்கைகளுக்கு அரசின் இலவச வீட்டுமனை மற்றும் வீடு வழங்கும் திட்டத்தில்
திருநங்கைகளுக்கு அரசு சார்பில் இடம் வீடு கட்டித் தர வேண்டும் என்று மயிலாடுதுறை மாவட்ட திருநங்கைகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். 21 நபர்களுக்கு வீடு இடம் வழங்க பெயரை சமூக நலத்துறையில் திருநங்கைகள் கொடுத்துள்ளனர். இந்நிலையில் இன்று சமூகநலத்துறை அலுவலகத்திற்கு வந்த திருநங்கைகளுக்கு ஆறு பேருக்கு மட்டுமே இடம் வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததால் ஆத்திரமடைந்த திருநங்கைகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் அரசு ஆவணங்களை தரையில் போட்டு அனைவருக்கும் அரசு வீடு வழங்க வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டம் நடத்திதான் திருநங்கைகள் தங்களுக்கான உரிமைகளை பெற வேண்டி உள்ளதாகவும் கூறியுள்ள திருநங்கைகள் உரிய உத்திரவாதம் அளிக்கும் வரை இடத்தை விட்டு நகர மாட்டோம் என்று காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

Tags: district newsdmkmk stalinprotesttamilnaduTransgenderTVK VIJAY
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா அவர்களின் 78-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

Next Post

பூம்புகார் கல்லூரி சென்னைமத்தியஉவர்நீர் மீன்வளர்ப்பு நிறுவனசார்பில் கொடுவாமீன்வளர்ப்பு பயிற்சிமுகாம்

Related Posts

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு
News

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.