June 26, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா அவர்களின் 78-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

by Satheesa
February 24, 2026
in News
A A
0
முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா அவர்களின் 78-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா அவர்களின் 78-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்…ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டு புகழ ஓர்செலுத்தினர்..

தமிழக முன்னாள் முதலமைச்சர் புரட்சி தலைவி ஜெ. ஜெயலலிதா அவர்களின் 78-ஆவது பிறந்த தினம் தமிழகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது..
அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டத்தில்.. திருவாரூர் நகர அதிமுக சார்பாக புதிய பேருந்து நிலையம் அருகில் திருவாரூர் அதிமுக நகர செயலாளர் ஆர்.டி. மூர்த்தி தலைமையில் புரட்சித்தலைவி ஜெ. ஜெயலலிதா திரு உருவ படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்தும்… புது தெரு பகுதியில் உள்ள புரட்சித்தலைவி அம்மா மற்றும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது… தொடர்ந்து இனிப்புகள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
இந்த நிகழ்வில்.. திருவாரூர் மாவட்ட அதிமுக பொருளாளர் ஏ. என். ஆர். பன்னீர்செல்வம்..மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கலியபெருமாள்,மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் எம். ஆர். பாலாஜி, ஒன்றிய செயலாளர்கள் பி. கே.யு. மணிகண்டன் மற்றும் செந்தில், தகவல் தொழில்நுட்ப தஞ்சை மண்டல செயலாளர் தியாகராஜன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் சின்ராஜ், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ரயில் பாஸ்கர், மாவட்ட அம்மா பேரவை துணைத் தலைவர் புரபஷனல் மதியழகன், எம்ஜிஆர் கருப்பையன் மற்றும் அதிமுக பொறுப்பாளர்கள் தொண்டர்கள் கூட்டணி கட்சியினர் பலரும் கலந்து கொண்டனர்.

Tags: admkdistrict newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“ஸ்டாலின் தொடரட்டும்” என்ற பாடலுக்கு விழுப்புரம் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் கருப்புசிவப்பு துண்டைசுழற்றி நடனமாடிய DMKமகளிர் அணி

Next Post

வீடு இல்லாத திருநங்கைகளுக்கு அரசின் இலவசவீடு வழங்கும் திட்டத்தை தராததை கண்டித்து போராட்டம்

Related Posts

கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

June 24, 2026

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் தங்கத்தேர் இழுத்த தவெகவினர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

ஆபத்துதாரண ஆஞ்சநேயர் ஆலயத்தில், ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு,  புஷ்ப யாகம்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் தங்கத்தேர் இழுத்த தவெகவினர்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் தங்கத்தேர் இழுத்த தவெகவினர்

June 24, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.