May 14, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

போக்குவரத்தை ஒழுங்குபடுத்த முடியாமல் முதல் நாளே கோட்டை விட்ட காவல்துறை – கடும் அவதி

by Satheesa
March 29, 2026
in News
A A
0
போக்குவரத்தை ஒழுங்குபடுத்த முடியாமல் முதல் நாளே கோட்டை விட்ட காவல்துறை – கடும் அவதி
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

போக்குவரத்தை ஒழுங்குபடுத்த முடியாமல் முதல் நாளே கோட்டை விட்ட காவல்துறை – கடும் அவதியில் வாகன ஓட்டிகள்..

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் உலக பிரசித்தி பெற்ற நிகழ்வாகும். தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தேரை வடம் பிடிக்க வருவது வழக்கம். நாளை நடைபெற உள்ள ஆழித்தேரோட்ட விழாவை முன்னிட்டு 1500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று மாவட்ட காவல்துறை தெரிவித்திருந்த நிலையில், தேரோட்டத்திற்கு முன்னதாகவே பக்தர்களும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

முறையான திட்டமிடல் இன்றி போக்குவரத்து சீர் செய்யாமல் காவல்துறையினர் அலட்சியமாக செயல்படுவதால், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பல மணி நேரம் வாகன நெரிசலில் காத்திருந்து பயணிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஒரு வாரத்திற்கு முன்பாகவே திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்று பொதுமக்களுக்கும் ஆன்மீக பக்தர்களுக்கு போக்குவரத்து, குடிநீர், பொது கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திடவும், எவ்வித இடையூறும் ஏற்படுத்தாத வகையில் சட்டம் ஒழுங்கை பேணிப் பாதுகாத்திட வலியுறுத்தப்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் தலைமையிலான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், தேருக்கு முந்தைய நாள் இரவே கடும் போக்குவரத்து நெரிசலை பொதுமக்கள் சந்தித்துள்ளனர்.

2மணி நேர கூட்ட நெரிசலில் அவ்வழியே ரோந்து பணிக்கு செல்லும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாகனத்திற்கு மட்டும் வழி ஏற்படுத்தி சென்ற பின்னர் பொதுமக்களை கண்டுகொள்ளாமல் கண்காணிப்பாளரின் வாகனம் கடந்து சென்றது. இந்த செயல் வாகன ஓட்டிகளை கடும் எரிச்சல் அடைய செய்தது.

போக்குவரத்திற்காக தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்து போக்குவரத்து காவலர்கள் 500க்கும் மேற்பட்டோர் போக்குவரத்தை சீர் செய்ய உள்ளதாக காவல்துறை கூறிய நிலையில் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாவது காவல்துறை கவனத்திற்கு வரவில்லையா என கேள்வி எழுப்புகின்றனர்.

சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் தீவிரம் காட்டும் காவல்துறை அதிகாரிகள் தேரோட்டத்திற்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களின் சிரமமின்றி பயணிக்க போக்குவரத்தை மாற்றம் செய்வதை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருத்தணி காந்தி ரோடு பகுதியில் போலீஸ் பாதுகாப்புடன் மழைநீர் வடிகால்வாய் பணி

Next Post

திருவாரூரில் திமுக வேட்பாளர் அறிவிப்பு வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம்

Related Posts

ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்
News

நாகை அருகே மூடப்படாத தண்ணீர் தொட்டியில் விழுந்த இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு

May 14, 2026

நாகையில் ஒரே நாளில் இரட்டை கொலை: மீனவர் மற்றும் பெண் வெவ்வேறு இடங்களில் படுகொலை

மயிலாடுதுறை மாவட்டத்தில் உரங்கள் பூச்சி மருந்து இவற்றை தட்டுப்பாடு இன்றி வைக்க விவசாயிகள் கோரிக்கை

திருவாரூரில் ADMK முன்னாள் உணவுதுறை அமைச்சர் R.காமராஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை கொண்டாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

October 10, 2025
சிவன் மலை

சிவன் மலை

October 25, 2025
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

நாகை அருகே மூடப்படாத தண்ணீர் தொட்டியில் விழுந்த இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு

May 14, 2026
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

நாகையில் ஒரே நாளில் இரட்டை கொலை: மீனவர் மற்றும் பெண் வெவ்வேறு இடங்களில் படுகொலை

May 14, 2026
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

நாகை அருகே மூடப்படாத தண்ணீர் தொட்டியில் விழுந்த இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு

0
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

நாகையில் ஒரே நாளில் இரட்டை கொலை: மீனவர் மற்றும் பெண் வெவ்வேறு இடங்களில் படுகொலை

0
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உரங்கள் பூச்சி மருந்து இவற்றை தட்டுப்பாடு இன்றி வைக்க விவசாயிகள் கோரிக்கை

0
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

திருவாரூரில் ADMK முன்னாள் உணவுதுறை அமைச்சர் R.காமராஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை கொண்டாட்டம்

0
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

நாகை அருகே மூடப்படாத தண்ணீர் தொட்டியில் விழுந்த இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு

May 14, 2026
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

நாகையில் ஒரே நாளில் இரட்டை கொலை: மீனவர் மற்றும் பெண் வெவ்வேறு இடங்களில் படுகொலை

May 14, 2026
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உரங்கள் பூச்சி மருந்து இவற்றை தட்டுப்பாடு இன்றி வைக்க விவசாயிகள் கோரிக்கை

May 14, 2026
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

திருவாரூரில் ADMK முன்னாள் உணவுதுறை அமைச்சர் R.காமராஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை கொண்டாட்டம்

May 14, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.