October 7, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

​குத்தாலம் ராஜகோபாலபுரத்தில் உள்ள ஓஎன்ஜிசி எரிவாயுக் கிணறுகளை நிரந்தரமாக மூடக்கோரி மனு

by Satheesa
October 6, 2026
in News
A A
0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

குத்தாலம் ராஜகோபாலபுரத்தில் உள்ள ஓஎன்ஜிசி எரிவாயுக் கிணறுகளை நிரந்தரமாக மூடக்கோரி ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்:-
​
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா ராஜகோபாலபுரத்தில் குடியிருப்புகள் மற்றும் பள்ளிக்கு மிக அருகாமையில் உள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்தின் எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகளை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூகச் செயல்பாட்டாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
​
​ ராஜகோபாலபுரத்தில் ஓஎன்ஜிசியின் கேயுடி-9 உள்ளிட்ட மூன்று கிணறுகள் வீடுகளின் வாசல்களிலும், கொல்லைப்புறத்திலும் மற்றும் பள்ளிக்கூடத்தின் மிக அருகிலும் அமைந்துள்ளன. தற்போது கேயுடி-9
எண்ணெய் கிணறுகளை பராமரிப்பு என்ற பெயரில் துறப்பன பணிகள் மேற்கொள்வதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் ஏதேனும் கசிவு அல்லது விபத்து ஏற்பட்டால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
கடந்த 25 ஆண்டுகளாக இப்பகுதியில் நிலத்தடி நீர் பாழாகி கச்சா எண்ணெய் கலந்தும், உப்புத்தன்மை அதிகரித்தும் பயன்பாட்டிற்கு லாயக்கற்ற நிலைக்கு மாறியுள்ளது.
​நிலத்தடி நீர் மாசுபாட்டால் அப்பகுதியில் புற்றுநோய், தோல் நோய்கள் மற்றும் சிறுநீரக பாதிப்புகள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
​2015-ல் ஏற்பட்ட எரிவாயுக் கசிவு நிகழ்வைச் சுட்டிக்காட்டியுள்ள பொதுமக்கள், மக்களின் உயிர் மற்றும் நிலத்தடி நீரின் பாதுகாப்பைக் கருதி, அங்குள்ள மூன்று எரிவாயுக் கிணறுகளையும் உடனடியாகவும் நிரந்தரமாகவும் மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

நேபாள வெள்ளத்தில் மாயமான யாத்ரீகர் ராஜேஸ்வரி குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை என கூட்டமைப்பு வேதனை

Next Post

திருவாரூர் விவசாய பணி செய்தபோது அறுந்து விழுந்த உயர்அழுத்த மின்கம்பி – இளைஞர் உயிரிழப்பு

Related Posts

வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு
News

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு
News

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

திருவாரூர் விவசாய பணி செய்தபோது அறுந்து விழுந்த உயர்அழுத்த மின்கம்பி - இளைஞர் உயிரிழப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
சர்வதேச கடற்கரை தூய்மை தினம் தரங்கம்பாடி கடற்கரையில் 750 கிலோ குப்பைகள் அகற்ற பணி

வேதாரண்யம் நாலுவேதபதி கடற்கரையில் தன்னார்வலர்கள் தீவிர தூய்மைப் பணி பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

September 22, 2026
திருவள்ளூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பூண்டி மேற்கு ஒன்றியத்தில் சமத்துவ பொஙல் விழா

January 14, 2026
ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி நிறுவனத்தின் வழக்கு : நீதிமன்றம் அளித்த தீர்ப்பு

November 25, 2025
சகோதர யுத்தத்தின் தொடர்ச்சி: இபிஎஸ்-க்கு பதிலடி கொடுக்குமா விஜய்யின் தேர்தல் பிரசாரம்?

கடலோர மாவட்டங்களில் கவனம் செலுத்தும் விஜய்: தேர்தல் களத்தில் புதிய திருப்பம் என்றும் மீனவர்கள் நண்பன் நான் – நாகையில் த.வெ.க. தலைவர் விஜய் பேச்சு

September 20, 2025
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

October 6, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.