October 7, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருவாரூர் விவசாய பணி செய்தபோது அறுந்து விழுந்த உயர்அழுத்த மின்கம்பி – இளைஞர் உயிரிழப்பு

by Satheesa
October 6, 2026
in News
A A
0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

திருவாரூர் அருகே விவசாய பணி செய்த போது திடீரென அறுந்து விழுந்த உயர் அழுத்த மின்கம்பி – மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு – காப்பாற்ற முயன்ற தந்தையும் பலியான பரிதாபம்*

திருவாரூர் மாவட்டம் திருநெல்லிக்காவல் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா வயது 52. இவர் சொந்தமாக டிராக்டர் வைத்து விவசாய பணிகளை மேற்கொண்டு இவரது 18வயது மகன் ஆதித்யன் டிப்ளமோ முடித்துவிட்டு தந்தைக்கு உதவியாக வேளாண் தொழில் செய்து வருகிறார்.

இன்று காலை விவசாய நிலத்தில் உழவு பணியில் ராஜா ஈடுபட்டு வந்துள்ளார். ராஜா விதை தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் அவரது மகன் ஆதித்யன் டிராக்டர் கொண்டு நிலத்தை உழுதுள்ளார்.

அப்போது திடீரென விவசாய நிலத்திற்கு மேலே சென்ற உயரழுத்த மின் கம்பி அறுந்து டிராக்டர் மீது விழுந்துள்ளது. இதில் டிராக்டரை இயக்கிக் கொண்டிருந்த ஆதித்யன் மீது மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடி உள்ளார். இதைக் கண்ட அவருடைய தந்தை ராஜா உடனடியாக மகனைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இருவரும் விவசாய நிலத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

இருவர் உயிரிழந்த பின்பும் தொடர்ந்து மின்சாரம் டிராக்டர் மீது பாய்ந்துள்ளது இதனால் டிராக்டரின் டயர்கள் எரிந்து சாம்பலாகி உள்ளன. இதனை தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் மின்சார துறைக்கு தகவல் தெரிவித்து மின்சாரத்தை நிறுத்தி உள்ளனர்.

இதனையடுத்து தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த திருவாரூர் தாலுகா காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விவசாய நிலத்தில் தந்தை மகன் இருவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தகவல் அறிந்து வந்த கிராமத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழத சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தண்ணீர் வராமல் ஒருபுறம் விவசாயிகள் மாண்டு கொண்டிருக்கும் நிலையில், மறுபுறம் மின் கம்பி அறுந்து விழுந்ததன் காரணமாக தந்தை மகன் இருவரும் உயிர் இழந்த சம்பவம் டெல்டா விவசாயிகளை வேதனைப்படுத்தியுள்ளது.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

​குத்தாலம் ராஜகோபாலபுரத்தில் உள்ள ஓஎன்ஜிசி எரிவாயுக் கிணறுகளை நிரந்தரமாக மூடக்கோரி மனு

Next Post

திருவாரூரில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த சரித்திர பதிவேடு குற்றவாளி சுமார் 3.300gகஞ்சாவை பறிமுதல்

Related Posts

வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு
News

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு
News

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
சர்வதேச கடற்கரை தூய்மை தினம் தரங்கம்பாடி கடற்கரையில் 750 கிலோ குப்பைகள் அகற்ற பணி

வேதாரண்யம் நாலுவேதபதி கடற்கரையில் தன்னார்வலர்கள் தீவிர தூய்மைப் பணி பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

September 22, 2026
திருவள்ளூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பூண்டி மேற்கு ஒன்றியத்தில் சமத்துவ பொஙல் விழா

January 14, 2026
ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி நிறுவனத்தின் வழக்கு : நீதிமன்றம் அளித்த தீர்ப்பு

November 25, 2025
சகோதர யுத்தத்தின் தொடர்ச்சி: இபிஎஸ்-க்கு பதிலடி கொடுக்குமா விஜய்யின் தேர்தல் பிரசாரம்?

கடலோர மாவட்டங்களில் கவனம் செலுத்தும் விஜய்: தேர்தல் களத்தில் புதிய திருப்பம் என்றும் மீனவர்கள் நண்பன் நான் – நாகையில் த.வெ.க. தலைவர் விஜய் பேச்சு

September 20, 2025
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

October 6, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.