August 6, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தமிழக பட்ஜெட்டில் நீர்வளத்துறை நிதி ஒதுக்கீடு&வேளாண் பட்ஜெட்டில் கடன் தள்ளுபடியை  எதிர்பார்ப்பு P.R.பாண்டியன்  பேட்டி

by Satheesa
August 6, 2026
in News
A A
0
மயிலாடுதுறையில் தவெக, திமுகவினர் போராட்டம். தவெகவினர் போராட்டம் நடத்திய இடத்தில் சாலைமறியல் போராட்டம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

தமிழக பட்ஜெட்டில் நீர்வளத்துறை நிதி ஒதுக்கீடு வரவேற்பு; வேளாண் பட்ஜெட்டில் கடன் தள்ளுபடியை எதிர்பார்ப்பபதாக பி.ஆர். பாண்டியன் சீர்காழியில் பேட்டி:-

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தனியார் கூட்டுறங்கில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் கூறியதாவது

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பொது பட்ஜெட்டில் விவசாயம் மற்றும் நீர்வளத்துறைக்கு செய்யப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளை வரவேற்பதாகபி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.

மேலும், நாளை தாக்கல் செய்யப்படவுள்ள வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளின் எதிர்பார்புகள் குறித்தும்
​தெரிவித்தார்.

தமிழக அரசின் பட்ஜெட்டில் தொலைநோக்குப் பார்வையோடு நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். குறிப்பாக நீர்வளப் பாசனத்துறைக்கு ₹9,264 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார்.
​

​”தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கிற அரசு, தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் தொலைநோக்குப் பார்வையோடு நிதி ஒதுக்கீடுகளைச் செய்துள்ளது. குறிப்பாக நீர்ப்பாசனத் துறைக்கு ₹9,264 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள். கொள்ளிடம் – காவிரி ஆறுகளில் கதவணைகள் மற்றும் தடுப்பணைகள் அமைப்பதை ஆய்வு செய்வதற்காக முதற்கட்டமாக ₹10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தொடர்ந்து பேசிய அவர், கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் கறவை மாடுகள் வழங்கும் திட்டம் மற்றும் நீர் மேலாண்மைத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டிருப்பதைப் பாராட்டினார்.
​
​”கிராமப்புற பெண்களுக்கு ஆடுகள் வளர்ப்பதற்கு ₹110 கோடியும், கறவை மாடுகள் வழங்கி பால் உற்பத்தியைப் பெருக்குவதற்கு ₹10,000 கோடியும் ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள். இது கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், நீர் மேலாண்மையை ஊக்கப்படுத்தவும் உதவும். காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு ₹150 கோடி, அலையாத்தி காடுகளை வளர்ப்பதற்கு ₹1,732 கோடி எனப் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.”
​
நாளை தாக்கல் செய்யப்படவுள்ள தனி வேளாண் பட்ஜெட்டில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் கடன் தள்ளுபடி மற்றும் பயிர்களுக்கான ஆதரவு விலை குறித்த அறிவிப்புகள் இடம் பெற வேண்டும் என்று விவசாயிகள் எதிர்ப்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

​”நாளை வரவிருக்கும் வேளாண் பட்ஜெட்டில், தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் சிறு-குறு விவசாயிகளுக்கு 100% கடன்களும், பெரு விவசாயிகளுக்கு 50% கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியாகும் என நம்புகிறோம். அதேபோல், நெல் குவிண்டால் ஒன்றுக்கு ₹3,500, கரும்பு டன் ஒன்றுக்கு ₹4,500 என கொள்முதல் விலை அறிவிக்கப்படும் என்கிற எதிர்பார்ப்போடு காத்திருக்கிறோம்.”
​
வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற பெரும் எதிர்பார்ப்பில் தமிழக விவசாயிகள் காத்திருப்பதாக பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்

Tags: district newsP.R. Pandian Interviewtamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை & விவேகானந்தர் மண்டபம் அதை இணைக்கும் கண்ணாடி பாலத்திற்கு செல்வதற்கு வசதியாக தளபணி ஆய்வு

Next Post

சென்னை வண்டலூர் கிரசன்ட்  கல்லூரியில்  முதலீட்டாளர்கள்,    நிபுணர்கள் உடன்  மயில்சாமி அண்ணாதுரை உரை

Related Posts

சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் துப்பாக்கிச்சூடும் போட்டியில் கலந்து4 தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு
News

சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் துப்பாக்கிச்சூடும் போட்டியில் கலந்து4 தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு

August 6, 2026
மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்
News

தலையில் துண்டு போட்டு விநோத போராட்டம் – “ஏமாற்ற பட்ஜெட்” என நாகையில் விவசாயிகள் கண்டனம்

குமரிகோதையாற்றில் முதலை நடமாட்டம் இருப்பதாக கண்டறியப்பட்டு – 6மாதமாக வனத்துறையினரின் நடவடிக்கைகள் தோல்வி சிறப்புகுழுவினர் ஆய்வு 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.